Skip to main content

Posts

Showing posts with the label Mundu

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நான்கு முழ வேட்டி கட்டும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

நான்கு முழ வேட்டியை Single Veshti/Single Dhoti என அழைப்பர். இந்த வகை வேட்டிகள் பதின்ம வயதில் உள்ள ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகவும் உகந்தது. அதாவது யாருக்கெல்லாம் இடுப்பு அளவு குறைவாக உள்ளதோ அவர்களெல்லாம் தாராளமாக நான்கு முழ வேட்டி கட்டலாம். ஆனால் வயது வந்த ஆண்கள், அதாவது அவங்க ஜட்டி Size Medium(Waist Size) க்கு மேலே இருந்தால் அவசியம் நான்கு முழ வேட்டி அணிவது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டியிருக்கும் போது வேட்டி விலகி வெளித்தெரியும் அவர்களின் கவர்ச்சியான தொடையழகுக்கு முன்னால் நடிகைகள் கூட தோற்றுப் போவார்கள்.

ஆண்களின் வேட்டி கட்டும் அனுபவங்கள்

வேஷ்டி கட்டுதலைப் பற்றி முழம் முழமாக எழுதலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேஷ்டி கட்டுவார்கள். ஒவ்வொருவரின் கட்டுதலும் வித்தியாசமாக இருக்கும். வேஷ்டிக்கும் சாரத்திற்கும் வித்தியாசம் இருக்கின்றது. வேஷ்டியை மூடியது போல தைத்தால் அது சாரமாகிவிடும். ஆண்களின் சாரம்/லுங்கி கட்டும் அனுபவத்திற்கும் வேட்டி கட்டும் அனுபவத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. அதற்குக் காரணம் அவை இரண்டும் பருத்தி துணியினால் ஆன ஆடைகளாகும். எங்கள் ஊரில் பெரும்பாலும் சாரம்தான் உடுத்துவார்கள். ஆனால் வேஷ்டி என்ற சொல்லையே பெருன்பான்மையோனோர் பயன்படுத்துவார்கள். நான் கூட எனக்கு நினைவு தெரிகின்ற நாள் வரையிலும் வேஷ்டியும் சாரமும் ஒன்றுதான் என நினைத்திருந்தேன்.

வேட்டியில் கச்சிதமாக ப்ளீட்ஸ் வைப்பது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டும் போதும், குறிப்பாக பட்டு வேட்டி கட்டும் போதும், பெண்கள் பட்டுச் சேலை கட்டும் போதும் இருக்கும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் அவற்றை அயன் செய்து அணிவதும், அவற்றில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது ஆகும். அவற்றை முறையாக செய்யாவிட்டால் பட்டு வேட்டி அணியும் போது ஆண்களுக்கு அழகான தோற்றம் கிடைக்காது.  பட்டு வேட்டி கசங்கியிருந்தாலும் அழகாக இருக்காது, அவற்றில் மடிப்புகள் வைக்காவிட்டாலும் அழகாக இருக்காது. ஆண்கள் வேட்டியை வட இந்தியர்கள் போல Dhoti யாக கட்டும் போது Pleats வைத்து விடுவது அவசியமாகி விடும்.   ஆகவே தான் ஆண்கள் பட்டு வேட்டு வேட்டி அணியும் போது அயன் செய்து பட்டு வேட்டியையும், அதன் சால்வையையும், பட்டு சட்டையையும் அணிவர். கசங்கிய வேட்டியை அயன் செய்து சரி செய்யலாம். ஆனால் வேட்டியில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது எப்படி?

அணியும் வேட்டி ஆண்களின் கணுக்காலுக்கு கீழ் நிற்க வேண்டும்

 வேட்டி அணிவது தொடர்பிலும், லுங்கி/சாரம் கட்டுவது தொடர்பிலும் ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள் தொடர்பில் நாம் இதற்கு முன்னர் பல பதிவுகளில் விரிவாக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளோம். இந்தப் பதிவில் ஆண்கள் வேட்டி கட்டும் போதும், அல்லது லுங்கி, சாரம் கட்டும் போது அந்த எந்தளவு உயரத்திற்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். Read More: முதல் முறை வேட்டி, லுங்கி அணியும் ஆண்கள் தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள் ஒரு ஆண் இடுப்பிலும், விரும்பினால் இடையிலும் வேட்டி அல்லது லுங்கி கட்டலாம். உங்கள் இடுப்பை சுற்றி கட்ட நான்கு முழ வேட்டி பத்தாவிட்டால், எட்டு முழ வேட்டி என வேட்டியின் அகலத்தை மாற்றி அந்தப் பிரச்சனையை சரி செய்யலாம். ஆனால் ஆண்கள் வேட்டி கட்டும் போது அதன் உயரம் பத்தாவிட்டால், வேறு வழியில்லை வேட்டியின் நிறத்தில் பனியன் அணிந்து, வேட்டியை இடுப்புக்குக் கீழ் இறக்கித்தான் கட்ட வேண்டும்.

ஆண்களுக்கான வேட்டி கரைகளில் ஏற்பட்ட மாற்றம் - Veshti Borders

ஆண்களுக்கான வேட்டிகளை அவற்றின் அளவுகளை வைத்து நான்கு முழம்(Single Veshti), எட்டு முழம் வேட்டி(Double Veshti) என வகைப்படுத்தலாம். அது போல வேட்டியின் நிறம், அதன் துணியின் வகையை வைத்துக் கூட வெள்ளை வேட்டி(White Veshti), கலர் வேட்டி(Color Veshti), பட்டு வேட்டி, பருத்தி வெட்டி, பருத்தியுடன் பட்டு கலந்த வேட்டி(Cotton Blend), பட்டுப் போன்ற செயற்கை வேட்டி(Art Silk - Artificial Silk) என வகைப்படுத்தலாம்.  அதே போன்று அந்த வேட்டிகளை மேலும் அவற்றின் கரையின் வடிவம், அளவை வைத்து சின்ன கரை(Small Border Veshti), பெரிய கரை(Big Border Veshti), பட்டுக் கரை/ஜரிகை வேட்டி(Jari Veshti), Hand-Block Prints/கைவேலைப்பாடுகள் நிறைந்த கரைகள் வைத்த வேட்டி, வித்தியாசமான/ஆடம்பரமான வேட்டி கரைகள்(Fancy Border Veshti) என மேலும் வகைப்படுத்தலாம்.

எல்லா ஆண்களாலும் நான்கு முழ வேட்டி கட்ட முடியுமா?

வயதுக்கு வந்த எல்லா ஆண்களாலும் நான்கு முழ வேட்டியை கட்ட முடியும். ஏனைய வேட்டி நீளங்களை விட நான்கு முழ வேட்டிகளை மிகவும் இலகுவாக ஆண்களால் கட்டக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனைக் கட்டிக் கொண்டு அன்றாட வேலைகளைச் செய்ய முடியுமா? என்பதே மிகப்பெரிய பிரச்சனையாகும்.  மிகவும் ஒல்லியான ஆண்களையும், பதின்ம வயதில் உள்ள ஆண்களையும் தவிர சாதாரண உடம்பை உடைய இளைஞர்கள், மற்றும் சற்று பருமனாக ஆண்களால் நான்கு முழ வேட்டியை கட்டிக் கொண்டு அன்றாட வேலைகளை எந்தவொரு தயக்கமும், கூச்சமும் இல்லாமல் செய்ய முடியாது. அடிக்கடி வேட்டியை இழுத்து சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நான்கு முழ வேட்டி அணிந்த ஆண்கள் தமது கால்களை சற்று அகட்டி வைத்தாலே வேட்டி விலகி அவர்களது மயிர் படந்த தொடைகள், அல்லது Boxer Briefs ஜட்டியின் கால்கள் வெளித்தெரிய ஆரம்பித்து விடும். 

ஆண்கள் லுங்கி அணியும் போது உள்ளே ஏன் Shorts போடுகிறார்கள்?

பொதுவாகவே லுங்கி, சாரம் கட்டும் ஆண்கள் என்றால், அவர்கள் அதனுள்ளே Shorts அணிந்திருப்பார்கள் என்ற எண்ணம் நமது சமூகத்தில் உள்ளது. அதற்கு ஏற்றாற் போல சில ஆண்களும் உள்ளே அணிந்திருக்கும் Shorts இன் கால்கள் வெளித்தெரியும் வகையில் அவர்களின் லுங்கி, சாரம், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டுகிறார்கள். இது ஆண்மைக்கு அழகா? நிச்சயமாக இது அவர்களின் ஆண்மைக்கு அழகல்ல. ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி அணியும் போது உள்ளே Shorts, Pants, Jeans அணிவதே அவர்களின் வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடும் என்ற பயத்திலாகும். ஒரு Shorts போன்ற தோற்றத்தை உருவாகுவதாலயே பல ஆண்கள் Boxer Briefs Underwear யை அணிந்து வேட்டி, லுங்கி கட்டுகிறார்கள்.

அரணாக்கொடியை வேட்டி, லுங்கி கட்ட எப்படி பயன்படுத்துவது?

ஆண்களின் இடுப்பில் உரசி கொண்டே இருக்கும் வகையில் அணியும் கயிற்றை அரணா கயிறு என்பர். இதனை அரணாக்கொடி, அரைஞாண் கயிறு என பல்வேறு வகைகளில் அழைப்பர். பொதுவாக ஆண்கள் அரணா கயிற்றை கருப்பு நிற கயிற்றில் அணிவர். ஆனால் வெள்ளியில்(Silver) செய்தும், ஏனைய நிறங்களிலும் கூட அரணா கயிறை அணியலாம். ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது தொடர்பாகவும், அதனை ஆண்கள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் இதற்கு முன்னர் பல பதிவுகளில் கலந்துரையாடி உள்ளோம்.  இந்தப் பதிவில் எப்படி ஆண்கள் லுங்கி/சாரம், வேட்டி கட்டும் போது அவற்றின் கட்டுகளை இடுப்பில் இறுக்கமாக்க அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

ஆண்கள் வேட்டி அணியும் முறைகள்

ஆண்கள் எவ்வாறு வேட்டி கட்டலாம்? ஆண்கள் வேட்டியை இடுப்பில் கட்ட வேண்டுமா? சொருக வேண்டுமா? ஆண்கள் வேட்டியை இறுக்கமாக கட்டுவதற்கு அவசியம் Belt அணிய வேண்டுமா?   வேட்டி கூட கட்டத் தெரியாதவன் ஆம்பளயா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு வேட்டி கட்டுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விடையம் அல்ல.  இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் சின்னப் பிள்ளைகள் போல, வேட்டி இடுப்பில் நிக்குதில்ல, வேட்டி கழறுதுன்னு சொல்லிக் கிட்டே ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை(Velcro Veshti) இடுப்பில் ஒட்டிக்கப் போறீங்க? Velcro Veshti யை இடுப்பில் ஒட்டியிருக்கும் ஆண்கள்  

வயது வந்த ஆண்கள் வேட்டி கட்டும் போது கவனிக்க வேண்டியவை

வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டுவதை விட எட்டு முழ வேட்டி கட்டுவது சிறந்தது. எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டி போல கட்டாமல், எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே கட்டுவதன் மூலம் நான்கு முழ வேட்டியை வயது வந்த ஆண்கள் அணியும் போது சந்திக்கும் பல்வேறு அசெளகரியங்களை தவிர்க்கலாம். நேர்த்தியாக வேட்டி கட்டப் பழகினால் வேட்டி கூட கட்டத் தெரியாத ஆண்மையற்ற ஆண்கள் போல ஓட்டிக்கோ கட்டிக்கோ Velcro வேட்டிகள் பின்னால் செல்லத் தேவையில்லை.  Velcro Veshti - நம்பிக்கை இல்லாத ஆண்கள் வேட்டி கட்டும் முறை இடுப்பில் இருக்கும் அருணாக்கொடியை எடுத்து வேட்டியின் கட்டின் மேல் விட்டு, கீழ் நோக்கி வேட்டியை உருட்டி மடித்து விட்டால், வேட்டி கழறவே கழறாது. மிகவும் இறுக்கமாக இருக்கும். தன்னம்பிக்கை உள்ள ஆண்கள் வேட்டி கட்டும் முறை