Skip to main content

Posts

Showing posts with the label Sex Sex

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Gay ஆண்களால் Straight ஆண்களை இலகுவாக இனங்காண முடியும்

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் அவ்வாறு ஈர்ப்பு ஏற்படும் ஆண்கள் அனைவரும் அதனை செக்ஸ் வரை எடுத்துச் செல்வதில்லை. Gay, Bisexual ஆண்கள், அதாவது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்களால் இன்னொரு ஆணுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களின் கண்களைப் பார்த்தே உணர முடியும். ஆனால் தாம் தெரிந்து கொண்டதை இன்னொருவருக்கு சொல்ல மாட்டார்கள். அவர்களது ரகசியம் இவர்களிடம் ரகசியமாகவே இருக்கும். இவ்வாறு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளதை வெளிக்காட்டாத ஆண்களை Closet Gays என்பார்கள். இவர்களின் எண்ணம் ஊரை ஏமாற்றுவது இல்லை. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு எப்போதும் சமூகம் தன்னை தப்பா நினைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்வார்கள். பல உயிரினங்களிடம் தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு(Homosexual Behavior) காணப்பட்டாலும், அதனை தவறாகப் பார்ப்பது, தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது வெறுப்பைக் காட்டுவது(Homophobia நிலை) மனித இனம் மாத்திரம் தான்.