ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி, சாரம், கைலி போன்ற நமது கலாச்சாரத்துடன் ஒன்றிப் போன ஆடைகளை அணிவதே அவர்களின் ஆண்மைக்கு அழகாகும்.
இடுப்பில் கட்டியிருக்கும் லுங்கி, வேட்டி அவிழ்ந்தால் கூட ஜட்டியுடன் நிற்பதே ஆண்களுக்கு கெத்தாகும். அதை விடுத்து ஜட்டியுடன் நிற்க கூச்சப்பட்டுக் கொண்டு, ஒழுங்காக லுங்கி, வேட்டி கட்டத்தெரியாமல் உள்ளே Shorts, Jeans, Pant அணிந்து பயத்துடன் கோழைகள் போல லுங்கி, வேட்டி கட்டுவது அல்லது ஒட்டிக்கோ கட்டிக்கோ Velcro வேட்டி கட்டுவது ஆண்மையற்ற செயலாகும்.
ஆண்கள் Boxer Shorts, Patta Patti Trouser யைத் தவிர Briefs, Boxer Briefs, Trunks, Thongs, Jockstrap, Kovanam, Langot போன்ற விரும்பிய உள்ளாடைகளை அணிந்து வேட்டி, லுங்கி கட்டலாம். அவற்றில் Boxer Briefs ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது, வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டும் போது ஜட்டியின் கால்கள் வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் Briefs, Thongs ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டும் போது லுங்கி/வேட்டி கட்டியதன் முழு பயனையும், சுகத்தையும் அனுபவிக்கலாம்.
Keywords: Underwear Bulge, Hairy Thighs, Tamil Men, Bulge
Comments
Post a Comment