வயது வந்த ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது, அவர்கள் ஆரோக்கியாக இருப்பதற்கான அடையாளமாகும். ஆண்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தன்னிச்சையாக உடலில் உள்ள பாலுணர்வுகள், காமக் கனவுகள் மூலம் தூண்டப்பட்டு, அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள் மூலம் தூண்டப்பட்டு விந்து வெளியேற்றப்படும். ஆனால் அது அடிக்கடி நிகழ்வது ஆரோக்கியமானது அல்ல.
அதிகம் சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கும் அல்லது தினமும் சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும் வாய்ப்பு குறைவாகும். அப்படியே அவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், அது அடிக்கடி நிகழ்ந்தால் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.
மாதம் 2 - 3 முறை, அல்லது வாரத்துக்கு 1 முறை சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும் வாய்ப்பு அதிகமாகும்.
சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்கள், அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். அதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறும் போது அவர்களின் மேலாடையில் விந்துக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தூக்கத்தில் விந்து வெளியேறினால், அடுத்த நாள் காலையில் தலையில் குளித்து உடலை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அணிந்திருந்த ஆடைகளை நன்கு அலசி காயப் போட வேண்டும்.
ஆண்கள் படுக்கும் படுக்கையின் மேல் ஒரு Bed Sheet விரிப்பதன் மூலம், குப்புறப்படுக்கும் ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறினால் அது மெத்தையை நனைப்பதை தவிர்க்கலாம்.
Read More: வயது வந்த ஆண்களுக்கு ஏற்படும் விந்து வெளியேற்றும் வினோதமான கனவுகள்
Comments
Post a Comment