தென்னிந்திய ஆண்களும், தமிழ் ஆண்களும் வேட்டியையும் லுங்கியையும் முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டும் முறைகள். ஆண்கள் எந்தளவு நீளத்திற்கு லுங்கியையும், வேட்டியையும் முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டலாம். ஆண்கள் தொடை தெரிய, குஞ்சு தெரிய, Underwear Bulge வெளித்தெரிய, ஜட்டியின் கால்கள் வெளித்தெரிய லுங்கி, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எப்படி?
ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம். ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.
Comments
Post a Comment