Skip to main content

Posts

Showing posts with the label Supporter

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Boxer Shorts ஏன் ஆண்களுக்கான ஜட்டியாக பார்க்கப்படுவதில்லை?

பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு Reality TV Show இல் நீங்கள் ஜட்டியுடன் நிற்க விரும்புவீர்களா? ஒரு தயக்கம் நிச்சயம் இருக்கும் இல்லையா? அதுவும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில், நமது கலாச்சாரத்தின் கீழ் வளர்ந்த நமக்கு நிச்சயம் ஒரு தயக்கம் இருக்கும்.  ஆனால் Boxer Shorts அணிந்து ஒரு மேடையில் நிற்க உங்களுக்கு பெரியளவில் தயக்கம் இருக்காது. அதுக்குக் காரணம், என்ன தான் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக வியாபாரிகள் விளம்பரம் செய்தாலும், மனதளவில் ஆண்களால் அதனை அவர்களுக்கான உள்ளாடையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதாகும்.  ஆண்கள் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக கருதாமைக்கான முக்கிய காரணம், அவை ஏனைய ஜட்டிகள் போல அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கும், அவர்களின் தொங்கும் ஆண்குறி, கொட்டைகளுக்கும் Support கொடுக்காமை ஆகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கதைத்திருந்தாலும், நாம் அதனை மேலும் வலியுறுத்துவதற்கு ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

எல்லா ஆண்களும் Jockstrap Underwear அணியலாமா?

இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே ஆண்குறியும் விதைப்பையினுள் விதைகளும் தொங்கிக் கொண்டிருக்கும்(வயதுக்கு வந்த) எல்லா ஆண்களும் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் Jockstrap ஜட்டி அணியலாம். சிறுவர்கள் கூட தினமும் அணியாவிட்டாலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடும் போது மர்ம உறுப்பில் அடிபடாமல் இருப்பதற்கு Ball Guard அணிய Briefs ஜட்டியையோ அல்லது Jockstrap ஜட்டியையோ அணியலாம். விசேட தேவைகளின் போது(உதாரணமாக: L Guard/Abdominal Guard அணிவதற்கு, Weight Lifting உடற்பயிற்ச்சி செய்யும் போது அடிவயிற்றுக்கு பக்கபலமாக இருக்க) ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் அடிவயிற்றுப் பகுதிக்கும் தேவையான Support யை வழங்குவதற்கு Jockstrap Underwear மிகவும் உதவியாக இருக்கும். எல்லா ஆண்களும் Jockstrap Underwear அணியலாமா? என்று கேள்வி ஏற்பட காரணம் என்ன? ஆபாச இணையத்தளங்களில் தன்னினச்சேர்க்கையாளர்கள்(Gay/Bisexual Men) ஆசனவாய் வழிப்புணர்ச்சியில் ஈடுபடுவது பற்றி, பார்த்து அவர்களின் கலவி முறைகள் பற்றி தெரிந்து வைத்துள்ள Straight ஆண்கள், Jockstrap என்பது குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்கள் அணியும் உள்ளாடையாக தவறாக கருத...

ஜப்பானிய ஆண்கள் கட்டும் கோவணம்

தமிழ் ஆண்கள் முன்னர் கோவணம் கட்டியது போல, வட இந்தியர்கள் அதிலும் குறிப்பாக குஸ்தி விளையாட்டு வீரர்கள் லங்கோட் அணிந்தது போல ஜப்பானிய ஆண்களும் பெண்களும் Fundoshi எனும் உள்ளாடையை அணிந்தனர். அதன் அமைப்பு கிட்டத்தட்ட நமது பண்டைய உள்ளாடைகளான கோவணம், லங்கோட்டை ஒத்ததாகும். Keywords: Fundoshi, Kovanam, Langot