Skip to main content

Posts

Showing posts with the label Boxer Briefs

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜட்டி துவைப்பது எப்படி?

உடல் சுகாதாரத்தை மேம்படுத்துவதைப் பொறுத்தவரையில் உள்ளாடை சுத்தம் என்பது இன்றியமையாதது ஆகும். ஆண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் பல அரிப்புகளுக்கு மிக முக்கிய காரணமாக இந்த உள்ளாடை சுத்தம் அமைகிறது. "ஜட்டி துவைப்பது எப்படி" என்னும் அரிய கேள்விக்கான விளக்கமான இந்த விழிப்புணர்வு பதிவை படிப்பதன் மூலம் ஆண்களால் சுயமாகவே தமது ஜட்டிகளை துவைத்து அணிய பழக முடியும். ஏழு கழுதை வயசான எங்களுக்கு ஜட்டி துவைக்க தெரியாதா என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம், இது ஆறு கழுதை வயதிற்கு இணையான மற்றும் அதற்கு கீழ் வயதுள்ளோருக்கான பதிவாகும். வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி என்பது அவங்க பொண்டாட்டி மாதிரி, இருந்தாலும் கஷ்டம் இல்லாட்டாலும் கஷ்டம். அதை சுத்தமாக வைத்து கொள்ளாதவர்கள் படும் அவஸ்தையை நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  எவ்வாறு ஜட்டியின் தூய்மையை பராமரிப்பது? ஜட்டியை துவைக்க தண்ணீரில் நனைக்க முன்னர், ஜட்டியின் உள்பக்கத்தை வெளியே எடுக்கவும். ஜட்டியின் வெளிப்பக்கத்தை விட உள்பக்கமே நமது உடலுடனும் அந்தரங்க பகுதிகளுடனும் ஒட்டி உறவாடுபவை. ஆகவே அந்தப்...

ஆண்களுக்கு ஏன் ஜட்டி பிராண்ட் முக்கியமில்லை?

எல்லா ஆண்களுக்கும் எல்லா ஜட்டி Brands களும் ஒரே மாதிரி கச்சிதமாக பொருந்தாது. நாலு கடை ஏறி இறங்கி, நாலைந்து ஜட்டி Brands களை Try பண்ணி பார்த்தால் தான் நமக்கு எது எடுப்பாக இருக்கும் என்பது தெரியும். Jockey, Calvin Klein, Poomer, Poomex, BOSS, Vikings என ஜட்டி Brands எதுவா இருந்தாலும் பரவால்ல. ஆனால் அதை அணிந்து இருக்கும் போது ஜட்டி போட்ட மாதிரி இருக்கா? உங்களுக்குத் தேவையான Support கிடைக்கிறதா?

குட்டையாகும் ஆண்களின் Boxer Shorts ஜட்டிகள்

Boxer Shorts என்பது ஆண்களுக்கான ஜட்டியா? இல்லையா என்பது காலங்காலமாக பேசப்படும் விவாதத்திற்குரிய விடையமாகும். அது தொடர்பில் நாம் பல பதிவுகளில் கதைத்துள்ளோம். ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு Support கொடுக்கும் உள்ளடைகளே ஆண்களுக்கான உண்மையான உள்ளாடைகளாகும். Boxer Shorts யை ஜட்டியாக அணியும் ஆண்கள், அவர்களின் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யை அந்த ஜட்டியில் இருந்து எதிர்பார்க்க முடியாது.  ஜட்டி அணியாத ஆண்கள் போல அவர்களின் ஆண்குறியும் விதைகளும் Boxer Shorts க்குள்ளே ஆடிக் கொண்டு தான் இருக்கும்.

ஆண்கள் ஜட்டி கழட்டும் போது

ஆண்கள் காலையில் குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து உலர்ந்திய பின்பு அணியும் ஜட்டியை இரவு தூங்குவதற்கு முன்னர் தான் கழட்ட வேண்டும். அடிக்கடி கழட்டி, வெளியில் போகும் போது மாத்திரம் மாட்டக் கூடாது. ஆண்கள் ஒரு முறை அணிந்த ஜட்டியை, அவர்களின் வியர்வையில் ஊறிய ஜட்டியை அடிக்கடி கழட்டி மாட்டும் போது அவற்றின் இலாஸ்டிக்குள் பழுதடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக ஆண்கள் ஜட்டியின் இடுப்புப்பட்டி, அதாவது ஜட்டியின் Waistband யை கைகளால் பிடித்து கீழ் நோக்கி உருவி ஜட்டியைக் கழட்டுவது உண்டு. ஒரு சிலர், முழங்கால்களுக்கு கீழ் வரை ஜட்டியை கைகளால் உருவி இறக்கி விட்டு,  அதன் பின்னர் கால்களை மேலும் கீழும் அசைத்து ஜட்டியை கழட்டுவது உண்டு. லுங்கி/சாரம்/துண்டு/வேட்டியின் உதவியுடன், அதன் மறைவில் ஆடை மாற்றும் ஆண்களிடம் இந்தப் பழக்க இருக்கும்.

ஆண்கள் லுங்கி அணியும் போது உள்ளே ஏன் Shorts போடுகிறார்கள்?

பொதுவாகவே லுங்கி, சாரம் கட்டும் ஆண்கள் என்றால், அவர்கள் அதனுள்ளே Shorts அணிந்திருப்பார்கள் என்ற எண்ணம் நமது சமூகத்தில் உள்ளது. அதற்கு ஏற்றாற் போல சில ஆண்களும் உள்ளே அணிந்திருக்கும் Shorts இன் கால்கள் வெளித்தெரியும் வகையில் அவர்களின் லுங்கி, சாரம், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டுகிறார்கள். இது ஆண்மைக்கு அழகா? நிச்சயமாக இது அவர்களின் ஆண்மைக்கு அழகல்ல. ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி அணியும் போது உள்ளே Shorts, Pants, Jeans அணிவதே அவர்களின் வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடும் என்ற பயத்திலாகும். ஒரு Shorts போன்ற தோற்றத்தை உருவாகுவதாலயே பல ஆண்கள் Boxer Briefs Underwear யை அணிந்து வேட்டி, லுங்கி கட்டுகிறார்கள்.

ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

சின்னப் பசங்க முதல், வயது வந்த ஆண்கள் வரை ஜட்டி அணிந்து பொது இடங்களில் குளிப்பது மிகவும் இயல்பான விடையமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில ஆண்கள் பொது இடங்களில் மற்றவர்கள் பார்க்க ஜட்டியுடன் நிற்பதை கூச்சமாக கருதி துண்டு கட்டிக் கொண்டு, அல்லது Swimwear அணிந்து குளிப்பர். ஆனால் ஒதுக்குப்புறமான இடங்களில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அல்லது நண்பர்களுடன் குளிக்கும் போது ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்க தயங்குவதில்லை.   நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களில், இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டி கையில் வைத்துக் கொண்டு நிர்வாணமாக குளிக்க விரும்பும் ஆண்கள், அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஜட்டி ஆத்தோட போயிட அதிக வாய்ப்பு உள்ளது. வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விபரமாகப் பார்ப்போம்.

ஆண்கள் ஜட்டி போடும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும்.  ஆண்கள் போடும் ஜட்டி அவர்களின் தோற்றத்தில் மேலும் ஆண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம்.  ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.

ஆண்கள் ஒரே தடவையில் எத்தனை புது ஜட்டிகள் வாங்கலாம்?

ஆண்கள் ஜட்டி வாங்குவதற்கு என்று தனியாக துணிக்கடைகளுக்குச் செல்வது மிகவும் அரிதாகும். அதனால் சில ஆண்கள் கடைக்குச் செல்லும் போது அதிகளவான ஜட்டிகளை வாங்குவது உண்டு. ஆனால் அப்படி வாங்குவது நல்லதல்ல. தினமும் அணிந்து துவைத்து பயன்படுத்தும் ஆண்களின் ஜட்டிகளின் ஆயுட்காலம் குறைந்தது மூன்று மாதங்கள் தான். அதற்கு மேல் அவற்றின் இலாஸ்டிக்குகள் பழுதடையாமல், ஜட்டியில் பெரிய ஓட்டைகள் இல்லாமல் பயன்படுத்துவது அந்த ஜட்டியின் Quality யிலேயே தங்கியுள்ளது. அதற்காக Quality யான ஜட்டியாக இருந்தாலும் அதிகளவான ஜட்டிகளை வாங்கி பிரோவில் பூட்டி வைத்திருப்பது நல்லதல்ல. நாட்செல்ல செல்ல அவற்றின் இலாஸ்டிக்குகள் பழுதடையும். ஜட்டி புதிதாக Box உடன் இருந்தால் கூட, காலம் போகப் போக அவற்றின் துணி பழுதடைய ஆரம்பித்து விடும். ஆண்கள் Pack பண்ணாத(without Box) ஜட்டிகளை வாங்கும் போது அவற்றை சற்று இழுத்துப் பார்த்து, அவற்றின் இலாஸ்டிக்குள் நன்றாக உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஆண்கள் வீட்டில் அணிந்திருக்க 2 - 3 ஜட்டிகளையும், வெளியில் செல்லும் போது அணிய மூன்று ஜட்டிகளையும் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக வீட...

எல்லா ஆண்களும் Boxer Briefs ஜட்டி அணியலாமா?

எல்லா ஆண்களும் Boxer Briefs ஜட்டி அணியலாம். ஆனால் அது அவர்களின் தோற்றத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதே நேரம் அவர்களின் உடல் அமைக்குக்கு கவர்ச்சியை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பெரிய தடிமனான நீளமான காட்டும் வகை(Shower Type) ஆண்குறியை உடைய ஆண்கள் ஏனைய ஜட்டிகளை விட Boxer Briefs ஜட்டி அணிவது உகந்தது. ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவுக்கும், உடல் அமைப்புக்கும் ஏற்றதல்லாத Boxer Briefs ஜட்டியை அணிவது கடினமாகும். அதிலும் குறிப்பாக Boxer Briefs ஜட்டியைத் தெரிவு செய்யும் போது அவர்களின் தொடைகளின் அளவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தொடைகள் தடிமனான ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை மாத்திரை வைத்து Boxer Briefs ஜட்டி வாங்கி அணிவது உகந்தது அல்ல. அதே வேளை, அவர்கள் அணியும் Boxer Briefs ஜட்டியானது கவர்களுக்கு கச்சிதமாக பொருந்த வேண்டும். அவர்கள் அணியும் Boxer Briefs ஜட்டியானது தளர்வாக இருந்தால் அவர்கள் கிட்டத்தட்ட ஜட்டி அணியாதது போன்ற தோற்றத்தையே அது உருவாக்கும்.  அவர்களின் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யை அவை கொடுக்காது. Boxer Briefs  ஜட்டி அணிந்திருந்தாலும், ஜட்டி அணிய...

Underwear Waistband யை வைத்து ஆண்களை எடை போடுவார்களா?

ஆண்கள் உட்கார்ந்து இருக்கும் போது, அல்லது கைகளை மேலே தூக்கும் போது, அல்லது குனியும் போது லேசாக எட்டிப்பார்க்கும் அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Underwear Waistband யை வைத்து ஆண்களை எடை போடுவார்களா? ஆண்மையுள்ள ஆண்களின் ஜட்டி தெரிவுகள் ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Underwear Waistband வைத்து நிச்சயமாக அவர்களின் ஆண்மை, பணம்/வசதி, Dressing Sense போன்றவற்றை எடை போடுவார்கள். நீங்கள் International Branded Underwear களை அணிந்தால், நீங்கள் வசதி படைத்தவராக கருதப்படுவீர்கள். ஒரு ஆணோட ஜட்டி அவனோட Class யை தீர்மானிக்குமா? ஒரு ஆண் அணியும் ஜட்டியை வைத்து அவன் Middle Class/Upper Class/Lower Class வாழ்க்கை வாழ்பவன் என்பதை அறிய முடியுமா? சில ஆண்கள் தகுதிக்கு மீறி Branded Underwear அணிவது இதற்கு தானா? Read More: ஆண்கள் அவசியம் Branded Underwear களை மாத்திரம் தான் அணிய வேண்டுமா? ஆண்கள் அணிந்திருக்கும் ஆடை விலகி வெளித்தெரியும் அவர்களின் ஜட்டியின் Underwear Waistband ஆனது, ஆண்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும். பெண்களின் கீழ் உள்ளாடை போன்று அல்லாது, ஆண்களின் உள்ளாடைகளின்(Briefs, Boxer Brie...

ஆண்கள் ஜட்டி போடுவது ஏன் காலத்தின் கட்டாயமாகும்?

ஆண்கள் ஜட்டி போட்டால் விந்து உற்பத்தி பாதிப்படையும் ஆகவே Boxer Shorts, Boxer Briefs போன்ற தளர்வான ஜட்டியையே ஆண்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டும் என்று பல பதிவுகளை நீங்கள் சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். Men Underwear Bulge - ஆண்களின் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்படும் ஆண்களின் ஆண்குறியும் விதைகளும்   அந்தப் பதிவுகளில் ஓரளவுக்கு உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Shorts என்பது ஒரு உள்ளாடையே கிடையாது.  அது ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்காது. ஆகவே அதனை அணிவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.