சின்னப் பசங்க முதல், வயது வந்த ஆண்கள் வரை ஜட்டி அணிந்து பொது இடங்களில் குளிப்பது மிகவும் இயல்பான விடையமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில ஆண்கள் பொது இடங்களில் மற்றவர்கள் பார்க்க ஜட்டியுடன் நிற்பதை கூச்சமாக கருதி துண்டு கட்டிக் கொண்டு, அல்லது Swimwear அணிந்து குளிப்பர்.
ஆனால் ஒதுக்குப்புறமான இடங்களில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அல்லது நண்பர்களுடன் குளிக்கும் போது ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்க தயங்குவதில்லை.
நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களில், இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டி கையில் வைத்துக் கொண்டு நிர்வாணமாக குளிக்க விரும்பும் ஆண்கள், அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஜட்டி ஆத்தோட போயிட அதிக வாய்ப்பு உள்ளது.
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் விபரமாகப் பார்ப்போம்.
1. வெள்ளை நிற ஜட்டி, அல்லது Light Color ஜட்டிகளை ஆண்கள் அணிந்து குளிப்பது உகந்ததல்ல. அவை நீரில் நனைந்ததும், அவர்களது உடலுடன் ஒட்டி, அவர்களின் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்து விடும்.
சில ஆண்கள் ஜட்டிகளின் Pouch(ஆண்குறி, விதைகள் தங்கும் பகுதி) இல் ஒன்றுக்கு மேற்பட்ட துணி அடுக்குகள்(more than one layer) வைக்கப்பட்டிருப்பதில்லை. அதன் காரணமாக அவை நீரில் நனைந்ததும் கண்ணாடி போன்று எல்லாவற்றையும் வெளித்தெரியச் செய்து விடும்.
2. ஆண்கள் தமது தோலின் நிறத்தை ஒத்த(Skin Color Like) நிறத்தில் ஜட்டி அணிந்து குளிப்பது பலரை முகஞ்சுளிக்க வைக்கும். அது கிட்டத்தட்ட அவர்கள் நிர்வாணகாக குளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
3. பொது இடங்களில் ஜட்டியுடன் குளிக்க கூச்சப்படும் அண்கள், Briefs ஜட்டி அணிந்து குளிப்பதற்குப் பதிலாக, Boxer Briefs ஜட்டியை அணிந்து குளிக்கலாம். அது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய Shorts போன்று தோற்றமளிப்பதால், ஜட்டியுடன் நிற்பது போன்ற உணர்வு ஏற்படாது.
4. தினமும் பயன்படுத்தும் ஜட்டிகளை விட, குளிப்பதற்கு என்ற பிரத்தியேகமான ஜட்டிகளை பயன்படுத்துவது சிறந்து. ஆண்கள் உடலுக்குப் போடும் சவர்க்காரம், அவர்கள் ஜட்டியின் துணியை சீக்கிரம் பழுதடையச் செய்யும்.
5. அழுக்கு ஜட்டி, ஓட்டை ஜட்டி, கிழிந்த ஜட்டி, கறை படிந்த ஜட்டிகளை ஆண்கள் அணிந்து பொது இடங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
6. ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்கும் போது, அதனுள் அவர்களது ஆண்குறியை கீழ் நோக்கி வைப்பதன் மூலம், Underwear Bulge பெரிதாக வெளித்தெரிவதைக் குறைக்கலாம்.
7. ஆண்கள் Low Rise ஜட்டி அணிந்து குளித்தால் நிச்சயம் அவர்களின் சுன்னி முடி வெளியே எட்டிப் பார்க்கும். ஆண்கள், அவர்களின் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஜட்டி அணிந்து பொது இடங்களில் குளிக்க விரும்பாவிட்டால், Mid Rise ஜட்டியை அணிய வேண்டும்.
8. உங்கள் நண்பர்கள் ஜட்டியுடன் குளிக்கும் போது, அல்லது நிர்வாணமாக குளிக்கும் போது நீங்க மட்டும் பொண்ணுங்க மாதிரி அணிந்திருக்கும் ஆடையுடன் குளிப்பது உங்கள் ஆண்மைக்கு அழகல்ல.
9. ஆண்கள் ஜட்டியுடன் குளித்த பின்னர், ஈரமான ஜட்டியை வேகமாக கழட்டுவது நல்லதல்ல. அவ்வாறு இழுத்து வேகமாக கழட்டினால், அவற்றில் இலாஸ்டிக்குகள் பழுதடைந்து விடும்.
10. நீங்கள் ஜட்டியுடன் குளிக்கும் போது உங்கள் Underwear Bulge யை யாராவது த்ப்பா/தவறாக பார்த்துக் கொண்டிருந்தால், திரும்பி நின்று அவரைப் பார்க்காமல் குளிக்கவும்.
ஜட்டியுடன் குளிக்கும் போது அந்தரங்கப் பகுதிகளுக்கு Soap போட விரும்பினால், யாரும் இல்லாத பக்கம் திரும்பி நின்று Soap போடலாம், அல்லது நீரில் இடுப்பு வரை இறங்கி Soap போடலாம்.
மாற்று ஆடைகள் கொண்டு வராவிட்டால், அநேகமான ஆண்கள் அணிந்திருக்கும் ஆடைகளை கழட்டி பத்திரமாக வைத்து விட்டு ஜட்டியுடனேயே பொது இடங்களில் குளிப்பர். குளித்த பின்னர், ஈர ஜட்டியை கழட்டி, புளிந்து பையில் வைத்துக் கொண்டு, ஜட்டி போடாமல் ஆடைகளை அணிவர்.
சில ஆண்கள் ஜட்டியுடன் குளித்த பின்னர், அது உலரும் வரை கரையில் இருந்து வெட்டிக் கதை பேசுவது உண்டு.
Comments
Post a Comment