தலைக்கவசம்(Helmet) எப்படி உயிர்க்கவசமோ, அது போல தான், ஆண்களின் ஆண்குறிக்கு அணியும் ஆணுறையும்(Male Condom) உயிர்காக்கும் கவசமாகும். ஆணுறைகளை அணிவதன் மூலம் தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். அதே நேரம், பால்வினை நோய் தொற்றுக்கள் பரவுவதையும் தவிர்க்க முடியும்.
பொறுப்புள்ள ஆண்கள் எப்போதும் ஒரு காண்டத்தை தம்முடன் வைத்திருப்பது சிறந்ததாகும். கையில் காண்டம் இருந்தால் எந்தவொரு பயமும், தயக்கமும் இல்லாமல், யார் கூட வேண்டும் என்றாலும், அவர்களின் சம்மதத்துடன் உடலுறவு, அல்லது ஏதாவது ஒரு செக்ஸ்(Oral, Anal, Vaginal) வைத்துக் கொள்ள முடியும்.
Keywords: Aanurai aniyum aangal, Aangal Anurai, Male Condom
Comments
Post a Comment