Skip to main content

Posts

Showing posts with the label Crimes

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் மிருகங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

ஒரு ஆண் தனது காம இச்சையை தணித்துக் கொள்ள பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களை தேடிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், வீட்டில் மனைவி இல்லாத சந்தர்ப்பத்தில் ஆடு(Goat), செம்மறியாடுகளுடன் (Sheep) உடலுறவு வைத்துக் கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாகிர் நாயக்(Zakir Naik) எனும் இஸ்லாமிய மத போதகர் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான பதிவுகள் பரப்பப்பட்டு வருகிறது. இவர்களின் உள் நோக்கம் இளைய சமூதாயத்தை தவறாக வழி நடத்துவதுடன், ஒரு குறிப்பிட்ட இனம்/மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் வன்மத்தை பரப்புவதாகவே உள்ளது. உண்மையில் இவ்வாறான விடையங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் நாம் எமது தேடலை மேற்கொண்டோம். அதன் வழியாக இவ்வாறான எந்த தகவல்களும் புனித குர்-ஆனிலோ, அவர்களின் ஏனைய புனித நூல்களிலோ, சட்டங்களிலோ, அல்லது முகம்மது நபி அவர்களோ தெரிவிக்கவில்லை என்பது ஊர்ஜிதமானது. இந்த வதந்திகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் ஈரானின் முன்னாள் தலைவர்(Supreme Leader of Iran) தெரிவித்த கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. Click Here for li...