ஒரு ஆண் தனது காம இச்சையை தணித்துக் கொள்ள பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களை தேடிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், வீட்டில் மனைவி இல்லாத சந்தர்ப்பத்தில் ஆடு(Goat), செம்மறியாடுகளுடன் (Sheep) உடலுறவு வைத்துக் கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாகிர் நாயக்(Zakir Naik) எனும் இஸ்லாமிய மத போதகர் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான பதிவுகள் பரப்பப்பட்டு வருகிறது.
இவர்களின் உள் நோக்கம் இளைய சமூதாயத்தை தவறாக வழி நடத்துவதுடன், ஒரு குறிப்பிட்ட இனம்/மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் வன்மத்தை பரப்புவதாகவே உள்ளது.
உண்மையில் இவ்வாறான விடையங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் நாம் எமது தேடலை மேற்கொண்டோம். அதன் வழியாக இவ்வாறான எந்த தகவல்களும் புனித குர்-ஆனிலோ, அவர்களின் ஏனைய புனித நூல்களிலோ, சட்டங்களிலோ, அல்லது முகம்மது நபி அவர்களோ தெரிவிக்கவில்லை என்பது ஊர்ஜிதமானது.
இந்த வதந்திகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் ஈரானின் முன்னாள் தலைவர்(Supreme Leader of Iran) தெரிவித்த கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.
அவர், ஆண்களால் கற்பழிக்கப்பட்ட மிருகங்களை என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய கருத்தை சிலர் திரிபுபடுத்தியுள்ளனர். Ayatollah Khomeini, அவர்கள் ஒரு ஆண் உடலுறவு வைத்துக் கொண்ட மிருகம், உணவுக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட மிருகமாக(ஆடு, மாடு, பெண் ஓட்டகம்) இருந்தால், அதனை வெட்டி எரிக்குமாறு தெரிவித்துள்ளார். அதே வேளை அந்த மிருகம் பொதி சுமக்கும்(கழுதை), பயணம் செய்யும்(ஒட்டகம்) மிருகமாக இருந்தால் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு பணித்துள்ளார்.
மிருகங்களுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம்(Qur'an or the Hadith) கூறவில்லை. அதனை Ta'zir(இஸ்லாமிய சட்டங்களில் ஒன்று) அடிப்படையில் நீதிபதியினை தீர்மானிக்க பரிந்துரைக்கிறது. மிருகத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டவனுக்கு தண்டனை கொடுப்பதுடன், அந்த மிருகத்தை வளர்த்தவனுக்கான நஷ்ட ஈடையும் வழங்க Ayatollah Khomeini நிர்பந்தித்திருக்கிறார்.
ஆனால் சில சமூக வலைத்தளப் பதிவுகள், ஒரு முஸ்லிம் ஆண் மிருகத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டு விந்து வெளியேற்றிய பின்னர், அதனை கொல்லுமாறு அவர் பணித்துள்ளதாக கூறுகின்றன. அதே நேரம், அவ்வாறு உடலுறவு கொண்ட மிருகத்தை அவனது ஊரில் விற்காமல், அருகில் உள்ள ஊரில் விற்குமாறு பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கின்றன. இவை போலி செய்திகளாகும்.
சில இணையத்தளங்கள் வேண்டுமென்றே பொய்யான வரிகளை ஸுனன் அபூதாவூத் ஹதீஸ்(Sunan Abu dawood) வரிகள் என கூறிவருகின்றன.
christianwatchdog.wordpress.com போன்ற யூத இணையத்தளங்கள் Sami Zataari, Umar, Imam Nawawi போன்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இமாம்கள் குற்றச்செயல்களை கண்டிக்காமல், எப்படி ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ, அல்லது இறந்த உடலுடனோ உடலுறவு கொண்ட பின்னர் உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கிறது.
ஒரு முஸ்லிம் ஆண், ஒரு பெண்ணின் ஆசனவாயில், அல்லது ஒரு ஆணின் ஆசனவாயில், அல்லது ஒரு மிருகத்தின் யோனியில் அல்லது ஆசனவாயில், இறந்த/உயிருள்ள இளைய அல்லது முதிர்ந்த நபரை புணர்ந்த பின்னர், அவனது ஆண்குறியின் மொட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வதாகவும் அந்த தளம் மேலும் கருத்துக்களை பரப்புகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஆண்கள் ஆடு, மாடுகளுடன் உடலுறவு கொள்வது, அவற்றை கற்பழிப்பது தொடர்பான பல செய்திகள் இந்தியாவில் கூட வெளியாகிக் கொண்டு தான் உள்ளது. இவற்றின் பின்னால், இவ்வாறான போலி செய்திகளை உண்மை என நம்பிய இளைஞர்கள் நிச்சயமாக இருக்க, வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்கள் யாராவது மிருகத்துடன் உடலுறவு கொள்வது தொடர்பாக கலந்துரையாடினால் அவசியம் அவனை கண்டிக்கவும்.
என்னதான் ஆண்களால் மிருகங்களை புணர முடிந்தாலும், அவர்களின் விந்தானது அவற்றை கர்ப்பமாக்குவதற்கான வாய்ப்பு(Zero Chance) மிக அரிதாகும். சில இடங்களில் மனத உருவத்தை ஒத்த ஆட்டுக் குட்டிகள் பிறப்பதற்குப் பின்னால் இவ்வாறான மர்மங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.
Summary: முஸ்லிம் ஆண்கள் ஆடுகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? இஸ்லாம் மார்க்கம், மிருகங்களுடன் முஸ்லிம் ஆண்கள் உடலுறவு வைத்துக் கொள்வதை அனுமதிக்கிறதா? இப்படி சிந்திப்பதே தவறு. வாயில்லாத ஜீவன்களை இதை விட கடுமையாக சித்திரவதை செய்ய முடியாது எனலாம்.
Keywords: Fact-checking claims made in social media posts quoting various Islamic preachers and scholars who allege that Muslim men are permitted to engage in sexual acts with animals.
Comments
Post a Comment