பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு, பாலியல் ஊக்க மாத்திரைகளைப் பயன்படுத்தி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள விரும்பாத, சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உதவக் கூடிய ஒரு விடையம் தான் Delay Spray, Delay Gel ஆகும். கலவியில் வேகமும் முக்கியம், நிதானமும் முக்கியம் ஆண்களுக்கான Delay Spray, Delay Gel யை Medical Shop/Pharmacy யில் மாத்திரம் அல்ல, Online இலும் வாங்கலாம். சில ஆண்களுக்கான Delay Condom களில் கூட Delay Spray, Delay Gel இல் பயன்படுத்தப்படும் இரசாயணங்கள்(Benzocaine) பூசப்பட்டு வருவதால், அவற்றையும் உங்களால் பயன்படுத்த முடியும். Delay Spray / Delay Gel - ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தாகும். இதனை ஆண்குறியின் மொட்டின் மீது தெளிப்பதன்(Spray) மூலம் அல்லது பூசுவதன்(Apply) மூலம் அதை மறுக்கச்(Numb) செய்து விந்து முந்துதலைத் தள்ளிப் போடலாம். 15 நிமிடத்திற்கு ஒரு தடவை ஆண்குறியின் மொட்டிற்கு இதனைப் பாவிப்பதன் மூலம் விடிய விடிய ஓக்கலாம். Non Numbing Delay Gels - சில Delay Gel கள் ஆண்குறின் மொட்டை(Penis Glans) மறுத்துப் போகச் செய்யாது. Delay Spray, De...
Tamilaangal, a Men Fashion and Lifestyle blog for Tamil Men. Dive into our engaging content that covers everything from selecting the perfect underwear to embracing traditional wear like veshti and lungi. We also explore fitness tips to help you stay in shape, along with guidance on navigating puberty with confidence and grace. Whether you're looking to upgrade your wardrobe or enhance your lifestyle, our blog is your go-to source for all things fashion and well-being.