பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு, பாலியல் ஊக்க மாத்திரைகளைப் பயன்படுத்தி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள விரும்பாத, சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உதவக் கூடிய ஒரு விடையம் தான் Delay Spray, Delay Gel ஆகும்.
ஆண்களுக்கான Delay Spray, Delay Gel யை Medical Shop/Pharmacy யில் மாத்திரம் அல்ல, Online இலும் வாங்கலாம். சில ஆண்களுக்கான Delay Condom களில் கூட Delay Spray, Delay Gel இல் பயன்படுத்தப்படும் இரசாயணங்கள்(Benzocaine) பூசப்பட்டு வருவதால், அவற்றையும் உங்களால் பயன்படுத்த முடியும்.
Delay Spray / Delay Gel - ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தாகும். இதனை ஆண்குறியின் மொட்டின் மீது தெளிப்பதன்(Spray) மூலம் அல்லது பூசுவதன்(Apply) மூலம் அதை மறுக்கச்(Numb) செய்து விந்து முந்துதலைத் தள்ளிப் போடலாம். 15 நிமிடத்திற்கு ஒரு தடவை ஆண்குறியின் மொட்டிற்கு இதனைப் பாவிப்பதன் மூலம் விடிய விடிய ஓக்கலாம்.
Delay Spray, Delay Gel பயன்படுத்திய பின்னர் ஆண்குறியில் வாய் வைக்கலாமா? Deadly Shark Power 25000 Delay Sex Gel for Men போன்ற சில Delay Gel களில் மணமோ, சுவையோ இருக்காது, அவற்றை பயன்படுத்தி 10 நிமிடங்கள் ஆன பின்னர், ஆண்குறியை அலசி விட்டு வாய் வழிப் பாலுறவிலும்(Oral Sex) ஈடுபட பரிந்துரைக்கலாம்.
ஆனால் Delay Spray, Delay Gel களில் பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் மறுத்துப் போகச் செய்யக் கூடிய(Numbing Chemical Agents) இரசாயணங்களாக இருப்பதால், அவற்றைப் பயன்படுத்திய பின்னர் சுன்னியை ஊம்ப கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதன் காரணமாக உங்கள் சுன்னியை ஊம்புபவர் உதடுகள் தற்காலிகமாக மறுத்துப் போகலாம். விரும்பினால், காண்டம் அணிந்து ஊம்பக் கொடுக்கலாம்.
Durex Elevate Climax Delay Spray for Men போன்ற சில Delay Sprays களை பயன்படுத்திய பின்னர் காண்டம் அணிய முடியாது. ஆகவே குழந்தை உருவாவதை தள்ளிப் போட விரும்புபவர்கள் Delay Spray பயன்படுத்த முன்னர் வைத்திய ஆலோசனை பெறுவது உகந்தது.
Delay Sprays யை எப்படி முறையாக பயன்படுத்துவது? உலர்வாக(Dry) இருக்கும், புடைத்தெழுந்த ஆண்குறியின் மொட்டில் Delay Sprays களை பயன்படுத்தி சிறிது நேரத்தின் பின்னர், காண்டம் அணிய முன்னர், அல்லது உடலுறவு கொள்ள முன்னர், ஆண்குறியில் இருக்கும் மேலேதிக Delay Sprays திரவத்தை துடைக்க வேண்டும், அல்லது நீரினால் லேசாக அலச வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் ஆண்குறியில் இருக்கும் மேலதிக Delay Sprays, உங்கள் துணையின் புணர்புழையினுள்ளும்(பெண்குறி/ஆசனவாய்) பரவலாம். அதனால் அவையும் மறுத்துப் போகலாம், அல்லது அதனால் வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
குறிப்பு: Delay Spray, Delay Gel பயன்படுத்திய பின்னர், உலர்ந்த துணியால் துடைப்பதற்குப் பதிலாக உங்கள் ஆண்குறியை நீரில் அலசினால் அவற்றின் Power குறையலாம்.
அவதானம்: எப்போதும் Delay Sprays/Gel யை தேவையான அளவே பயன்படுத்த வேண்டும். முதலில் சிறிதளவு பாவித்து, உங்களுக்கு Delay sprays இல் பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயணங்களால் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். Benzocaine போன்ற இரசாயணங்கள் எல்லோருக்கும் உகந்தது அல்ல. சிலருக்கு அதனால் அலர்ஜி ஏற்படலாம்.
சில ஆணுறைகளில் Benzocaine பூசப்பட்டிருக்கும். அவ்வாறான காண்டங்களை Delay Sprays பயன்படுத்தும் போது அணிவது அநாவசியமானது.
உங்களுக்கு ஆண்குறி விறைப்பை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்வதில் பிரச்சனை இருந்தால் Cock Ring பயன்படுத்தி, ஆண்குறியை விறைப்படையச் செய்த பின்னர், Delay Spray/Delay Gel பயன்படுத்தலாம்.
Tips: முதல் முறை Delay Spray, Delay Gel பயன்படுத்தும் ஆண்கள், அவற்றை பயன்படுத்திய பின்னர் சுய இன்பம் செய்து பார்க்கவும். Delay Spray, Delay Gel பயன்படுத்திய பின்னர், செக்ஸ் செய்த பின்பு ஆண்குறியை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
Recommended: ஆண்களுக்கான செக்ஸ் மாத்திரைகளும் அவற்றின் பயன்பாடுகளும்
Recommended: சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்களுக்கான தீர்வுகள்
Comments
Post a Comment