Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வலி தெரியாமல் இருக்க குண்டி ஓட்டையை மறுத்துப் போக செய்யலாமா?

பல தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள்(குறிப்பாக Bottom) ஓழ் வாங்காமல் ஊம்ப மட்டும் செய்யுறாங்க. ஓழ் வாங்குனா வலிக்கும், அதற்காக ஓழ் வாங்குவதை விட்டு ஆண்களின் ஆண்குறியை ஊம்பி கஞ்சி மட்டும் குடிக்கிறாங்க. இது மிகவும் தவறான விடையமாகும். 

Aangaludan Paduppathu Eppadi - Gay Sex with Men

தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் Top/Versatile/Bottom என்று தம்மை பிரித்துப் பார்க்காமல், எல்லோரும் சூத்துல ஓழ் வாங்கனும். ஆம்பளைங்க நம்மல குனிய வெச்சி இடுப்பை இறுக்கி பிடித்து சூத்துல பூளை விட்டு சூத்தடிக்கும் போது ஏற்படும் வலி தான் குண்டியடிக்கும் சுகத்தின் உச்ச நிலை எனலாம்.

Aangal Aangalai Oppathu Eppadi

How do gay men have sex
 
அவன் ஓத்து கஞ்சியை சூத்து உள்ளே, அல்லது வெளியே எடுத்த பிறகு மீண்டும் ஓழ் வாங்க நம்ம மனசு துடிக்கும். அந்த நேரத்தில் சூத்தடித்தவர்கள் நம்ம மனசை புரிந்து கொண்டு, நம்ம பூளை ஊம்பி கஞ்சியை வெளியேற்ற உதவ வேண்டும், அல்லது குறைந்தது கை அடித்து விந்தினை வெளியேற்றவாவது உதவ வேண்டும்.

Male G-Spot Stimulation Guide

ஒரு ஆண் சூத்தடி வாங்கிய பிறகு விந்து வெளியேற்றா விட்டால் உடலில் காமத்தீ எரிந்து கொண்டே இருக்கும். குண்டியினுள் பூளை வாங்கும் போது G-Spot Stimulate ஆவதனால் ஏற்படும் சுகம் அடுத்த ஓரிரு நாட்கள் வரை இடுப்பு வலியோடும், தொடை நடுக்கத்தோடும், நம்ம சூத்து இன்னொரு ஆம்பளை பூளை எதிர்பார்த்து காத்திருக்கும். இதுல தான் உண்மையான சுகமே இருக்கு.

Aangal Kundi

Safety க்கு பயன்படுத்த Free Government Condoms, எல்லா Hospital லயும் இருக்கும். எடுத்து Use பண்ணுங்க. இல்ல எனக்கு ஓழ் வாங்க ஆசை, ஆனா வலி இல்லாமல் வாங்கனும் என்றால் அதற்காக ஒரு Gel இருக்கு. இது எல்லா Medical Shop லயும் கிடைக்கும்.

Nanbanukku Kundi Adikkum Aangal - Friends Sex

"Lignocaine Hydrochloride Gel IP Xylocaine 2% Jelly(Topical)" இந்த Gel யை, அதாவது Toothpaste போன்ற இந்த மருந்தை சூத்து ஓட்டையிலும், சூத்தோட்டையைச் சூழவும் சிறிதளவு பூசிக் கொண்ட பின்னர், சில நிமிடங்களின் பின்னர் வலி இல்லாமல் சூத்தடிக்கக் கூடியதாக இருக்கும். அதற்குக் காரணம் இந்த Lignocaine Hydrochloride Gel IP Xylocaine 2% Jelly(Topical) யானது குண்டி ஓட்டையை மறுத்துப் போக(Numbness) செய்து விடும்.

Men Anal Sex Guide
Lox 5%, Lox 2%, Xylocaine 2% Ointments for Anal Sex(Learn More)
Lignocaine Hydrochloride Gel IP Xylocaine 2% மருந்தை மருத்துவத் துறையில் உடல் பரிசோதனைகளின் போது, சில மருத்துவ சிகிச்சைகளின் போது வலிக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. (உதாரணமாக: சிறுநீரை வெளியேற்ற Urinary Tract ஊடாக குழாய் வைக்கும் போது, Intubation மருத்துவ சிகிச்சையின் போது குழாய்களை நுழைக்க)

Lignocaine Hydrochloride Gel IP Xylocaine for Anal Sex

Lignocaine Hydrochloride Gel IP Xylocaine 2% யை எல்லா ஆண்களும் குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போது பயன்படுத்த வேண்டுமா? நிச்சயமாக இல்லை. குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்கள், வலி தெரியாமல் இருக்க குண்டி ஓட்டையை மறுத்துப் போக அவசியம் மறுத்துப் போகச் செய்ய வேண்டுமா? நிச்சயமாக இல்லை. அவ்வாறு செய்வது அநாவசியமானது. ஆண்மையுள்ள ஆம்பளைங்களால சூத்தடிக்கும் போது சூத்தில் பூளை வாங்கும் வலியை தாங்கிக் கொள்ள முடியும்.

Men Urinals - Anal Sex Dolls - Doggy Position

சூத்தடிக்கும் போது வலி ஏற்படும் என்ற அச்சத்தில் சூத்தடிக்க குண்டி கொடுக்காமல் இருக்கும் ஆண்களும், குறிப்பாக Top/Straight/Bisexual ஆண்கள், இதனை முதன் முறை குண்டியடிக்க குண்டி கொடுக்கும் போது பயன்படுத்தலாம்.

Indian Male Condom and Lox Jelly

Kundiyadikka Kundi Kodukka Payappadum Top Aangal

சூத்தினுள் பூளை முதல் முறை நுழைக்கும் போது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள தயாராக இருக்கும் குண்டியடிக்க குண்டி கொடுக்கும் ஆண்கள்(உண்மையான ஆம்பள) யாராக இருந்தாலும், அவர்கள் Personal Lubricant(Water Based) யை குண்டி ஓட்டையிலும், சூத்தடிக்கப் போகும் ஆணின் ஆண்குறியிலும் பூசிக் கொண்டாலே போது, அந்த சுகத்தை அனுபவிக்க தயாராகி விடலாம்.

Silencing - Manly Art
சத்தமே போடாமல் சம்பவம் செய்யுங்க - காலங்காலமாக Bottom ஆண்கள் மாத்திரம் குண்டியடிக்க குண்டி கொடுத்தது போதும்!
 
Silencing Sex Partner
ஒரு ஆண் இன்னொரு ஆண்யை முரட்டுத்தனமாக சூத்தடிப்பது அவர்களின் அடக்குமுறையின் அடையாளமாகும்.
 
Men Hostel Room - Sleeping Naked - Kundi Kodukkum Aangal
குண்டி கிழிய காதலன் புணரும் வரை காத்திருக்கும் ஆண்கள்

Nanbanukku Kundi Adikkum Aangal - Roommate Relationship - Men to Men
Lube போட்டு குண்டியடிக்கும் ஆண்கள் 

Bottom, Versatile ஆண்கள் மாத்திரம் தான் குண்டியடிக்க குண்டி கொடுக்க வேண்டுமா? இந்த எழுதப்படாத சட்டத்தை யார் உருவாக்கியது? குண்டியில் ஓட்டை இருக்கிறவன் எவனும் குண்டியடிக்க குண்டி கொடுக்கலாம். 

Coming Out as Gays
சுய மரியாதை(Self Respect) - உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு குனிந்து குண்டி கொடுக்காதீர்கள்!

Gay couple in Bathroom - Bathing Together
உங்கள் சுன்னியை வாய் வைத்து ஊம்பாட்டியும் பரவால. ஆனால், உங்கள் உதடோடு உதடு(Lip to Lip) சேர்த்து முத்தக் கொடுக்காதவனை, உங்களை நெருங்க அனுமதிக்க வேண்டாம்.
 
Gay Love

அடக்க நினைப்பவனுக்கு அடங்கிப் போவது இல்லை, காதல்! அதற்குப் பெயர் அடிமைத்தனம். உங்க சூத்து ஒன்னும் அவன் சொத்து இல்லை. அவன் இஷ்டத்துக்கு பூளை விட்டு ஆட்ட!

Valikkamal Kundi Adippathu Eppadi

அவதானம்: சூத்தடிக்கும் போது ஏற்படும் வலியை போக்கும் என்ற நம்பிக்கையில் கண்ட கண்ட மருந்துகளை ஆண்குறியிலும் குண்டி ஓட்டையிலும் பூசிக் கொள்ள வேண்டாம். ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு: காண்டம் அணிந்து குண்டியடிக்கும் போது, காண்டம் அணிந்த பின்னர் தான் ஆண்குறியில் Personal Lubricant(Water Based) யை பூச வேண்டும்.

Keywords: Anesthetic Gel for Anal Sex, Lidocaine Ointment Lox, 30gm, Lox 5% Ointment is a local anesthetic used to temporarily numb certain areas of the body. It is used as an anesthetic lubricant to insert instruments in the human body for medical procedures (e.g., catheters). It is also used for the treatment of symptoms of painful inflammation of the urethra and bladder.

Comments

Popular posts from this blog

எவ்வளவு பெருசா இருந்தாலும் வலியே இல்லாமல் உள்ள போகனுமா?

ஆசனவாய்வழி புணர்ச்சி யாக இருந்தாலும், யோனி வழி புணர்ச்சியாக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் பயப்படும் ஒரு விஷயம் தான் பெருசா இருந்தால் உள்ள போகுமா? அதிகம் வலி இருக்குமே? நம்ம தாங்குவமா? என்பதாகத் தான் இருக்கும். நாலு சுவத்துக்குள்ள, யாருக்கும் தெரியாமல் திருட்டு ஓல் போடும் போது, உள்ள போற சாமான் பெருசா இருந்தா, வலில கத்தி ஊரையே கூப்பிட்டா மாட்டிக்க அதிக வாய்ப்பு இருக்கும்ல? இதுக்கு ஏதாவது வழி இருக்கா? வலி இல்லாமல், பெரிய சுன்னியை கிழியாத கன்னி சூத்திலும், கன்னிப் புண்டையிலும் இறக்க முடியுமா? குண்டி ஓட்டை போல் அல்லாத பெண்களின் புண்டையினுள் ஒரு ஆணால், அந்த பெண்ணின் பெண்குறியின் ஆழம் வரையே தனது நீண்ட ஆண்குறியை இறக்க முடியும். ஆண்குறி நீளமாக இருந்தால், வெவ்வேறு வித்தியாசமான Sex Positions களில் வைத்து ஓக்கலாம். ஆனால் ஓரளவுக்கு மேல் முழுமையாக ஆண்குறியை உள்ளே இறக்க முடியாது. ஆழம் அறிந்து காலை மட்டும் அல்ல, பூளையும் ஆண்கள் விட வேண்டும் .   ஆனால் ஆண்குறியின் மொத்தம்/தடிமனுக்கு ஏற்றால் போல புண்டை இலகுவாக விரிவடையும். ஆகவே பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் பெண்குறியில் தமது ஆண்குறியை நுழைத்து ஓப்பதாக...

கை அடிப்பது மிகவும் பாதுகாப்பான செக்ஸ் நடவடிக்கையாகும்

ஆண்கள் சுய இன்பம் செய்வது/கை அடிப்பது/கை முட்டி அடிப்பது/கை வேலை பார்ப்பது, மிகவும் பாதுகாப்பான பாலியல் செயற்பாடாகும். அதன் மூலம் எந்தவொரு பால்வினை நோய்(STI) தொற்றும் இன்னொருவருக்கு பரவலடையாது. சுயமாக அடைந்து கொள்ளும் கலவி சுகம் சுய இன்பமாகும் வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயற்பாடாகும். மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது ஆரோக்கியமாகும். ஆனால் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகும் அளவுக்கு தினமும் கை அடிப்பது ஆரோக்கியமானது அல்ல. எதையும் அளவோட செய்தால் தான் சிறப்பு. அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்து, சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்கவே சுன்னத் செய்யும் வழக்கம் சின இனத்தவரிடம் அறிமுகமானது. ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை வெட்டி விட்டால், சுய இன்பம் செய்யும் போது அதிக சுகம் கிடைக்காது. அதிகப்படியான சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ள ஆண்கள் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் அல்லது ஊம்பல் சுகத்தை அனுபவிக்க வேண்டும். அதன் மூலம் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.  கை அடிக்கும் போதெல்லாம் ஆண்கள் விந்து வெளியேற...

வயசுப்பசங்க சுன்னி உருவுவதை தப்பா பார்க்கலாமா?

வெளிப்படையாகப் பார்க்கும் போது வயது வந்த ஆண்கள் தமது ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் உருவி அசைப்பதை பலர் தவறாகவே பார்ப்பார்கள். அதற்குக் காரணம் ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அவ்வாறே ஆண்குறியை உருவுவதனால் ஆகும். ஆனால் குளிக்கும் போதும் ஆண்குறியை சுத்தம் செய்ய, குளித்த பின்னர் உடலையும் அந்தரங்கப் பகுதியையும் துடைக்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரை முழுமையாக வெளியேற்ற, முன் தோலினுள் அகப்பட்டிருக்கும் சுன்னி முடி அல்லது ஜட்டியின் துணியை விடுவிக்கக் கூட ஆண்கள் இவ்வாறு தமது சுன்னியை உருவுவது உண்டு. ஆகவே ஆண்கள் சில தடவைகள் அவ்வாறு தமது ஆண்குறியை உருவுவதை அல்லது ஆட்டுவதை தவறாகப் பார்ப்பது அநாவசியமாகும். வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் இது ஒரு இயல்பான நடத்தையாகும். சில ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழும் போது அவர்களின் ஆன்குறியின் மொட்டு வெளியே வந்து விடுவது உண்டு. இதனால் சில வேளைகளில் அவர்கள் மிகவும் அசெளகரியமாக உணரலாம். அருகில் Toilet/Rest Room இல்லாவிட்டால் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கூட ஆண்குறியின் மொட்டை மீண்டும் முன் தோலால் மூட முயற்சிப்பது உண்டு. இது கூட பார்...

நண்பன் அங்க தொட்டா தப்பில்லையா?

ஆண்களின் நட்பு வட்டத்தினுள், வயசுக்கு வந்த பிறகு உருவாகும் ஒரு இயல்பான பழக்கம் தான் நண்பன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் குஞ்சை பிடிப்பது, அல்லது அமுக்குவது/பிசைவது ஆகும். அப்படி ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்குறியை விதைகளுடன் சேர்த்து கொத்தாப் பிடித்து அமுக்கும் போது நண்பனின் ஆண்குறி விறைப்படைந்திருந்தால், அதன் அளவை உணர்ந்து குலவை போடுவது போன்று வாயில் அடித்துக்கொள்வார்கள். அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஆண்கள் தனக்கு அமுக்கியவன் குஞ்சையும் போராடி அமுக்குவான்.  நண்பன் லுங்கிக்குள் கையை விடும் ஆண்கள்   அநேகமாக இதனை விளையாட்டுக்கே செய்வார்கள். பூப்படையும் போது தனக்கு அந்த இடத்தில் ஏற்பட்ட வளர்ச்சி போல தன் நண்பனுக்கும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள, ஆர்வக்கோளாறிலேயே அப்படி பண்ணுவார்கள்.   சிலர் ஒன்னுக்கு போகும் போது நண்பனோட ஆண்குறியோட தன்னோட ஆண்குறியை Compare பண்ணுவாங்க. மிக நெருங்கிய நண்பர்கள் தனிமையில் சந்தித்துக் கூட தமது அந்தரங்கத்தை தொட்டுப் பார்த்து, ஆட்டிப் பார்த்து Compare செய்வது உண்டு. ஆண்கள் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்களின் ஆ...

ஆண்குறியின் மொட்டை வெளியவே தங்கியிருக்க பழக்கும் ஆண்கள்

ஆண்கள் பூப்படைந்த பின்னர், அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். சுன்னத் செய்து கொண்ட ஆண்கள், அதாவது ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு எப்போதுமே வெளியவே இருக்கும். அதன் காரணமாக ஆண்குறியின் மொட்டு உலர்ந்து, காய்ந்து போய், உணர்ச்சி குறைவடைந்து(Sensitivity), நிறமாற்றமடையும். சுன்னத் செய்து கொள்ளாத ஆண்கள், தமது ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சியை குறைப்பதற்காக(Sensitiveness) தற்காலிகமாக ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைப்பது உண்டு . அநேகமான ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து, ஜட்டி போடாமல் தனிமையில் இருக்கும் போது, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருப்பர். அவர்கள் அவ்வாறு ஆண்குறியின் மொட்டை வெளியவே வைத்திருக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூடி விடுவர். சில வேளைகளில் ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைக்கும் Frenulum எனும் நூல் போன்ற சவ்வே அந்த வேலையை செய்து விடும். தானே முன்தோலை இழுத்து, ஆண்குறியின் மொட்டை போர்த்து விட ஆண்களுக்கு Fr...