Skip to main content

Posts

Showing posts with the label Loungewear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உள்ளாடை இணைந்தே வரும் ஆண்களுக்கான தூங்குவதற்கான ஆடைகள்

படுக்கையில் அணியும் தளர்வான ஆடை பைஜாமா(Pajamas) ஆகும். இது கால்சட்டை மற்றும் ஒரு வகை சட்டை கொண்ட மென்மையான இரவு நேர ஆடையாகும். லுங்கி/சாரம்/கைலி மற்றும், Sweatpants, Track Pants போன்ற ஆண்களுக்கான இரவு நேரம் ஆடைகள் வரிசையில் பைஜாமாவுக்கும் ஒரு தனி இடம் உள்ளது. ஆனால் இந்தப் பதிவு பைஜாமாவைப் பற்றியது அல்ல. இந்தப் பதிவானது TAUWELL Mens Sleepwear Shorts பற்றியதாகும். நம்மில் பல ஆண்களிடம் இரவு Shorts அணிந்து தூங்கும் பழக்கம் இருக்கும்.  Read More: ஆண்களுக்கான இரவு நேர ஆடைகள். ஆண்கள் இரவில் அணிந்து தூங்க வசதியான ஆடை எது?   இந்த Shorts குளிர்காலத்திற்கு உகந்தது அல்ல. ஆனால் இவை வெயில் காலத்திற்கு சிறந்ததாகும். அந்த Shorts இற்கும் இந்த Shorts இற்கும் இடையில் அப்படி என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அது தொடர்பில் மேலும் விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம். நாம் சாதாரணமாக அணியும் Shorts கள் பருத்தி துணியினால் ஆனவை. அநேகமான 100% Cotton ஆக இருக்கும், அல்லது குறைந்தது பருத்தியின் கலப்பிலும்(Cotton Blend) இருக்கும். ஆனால் இந்த TAUWELL Mens Sleepwear Shorts ஆனது Me...