Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உள்ளாடை இணைந்தே வரும் ஆண்களுக்கான தூங்குவதற்கான ஆடைகள்

படுக்கையில் அணியும் தளர்வான ஆடை பைஜாமா(Pajamas) ஆகும். இது கால்சட்டை மற்றும் ஒரு வகை சட்டை கொண்ட மென்மையான இரவு நேர ஆடையாகும். லுங்கி/சாரம்/கைலி மற்றும், Sweatpants, Track Pants போன்ற ஆண்களுக்கான இரவு நேரம் ஆடைகள் வரிசையில் பைஜாமாவுக்கும் ஒரு தனி இடம் உள்ளது.

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

ஆனால் இந்தப் பதிவு பைஜாமாவைப் பற்றியது அல்ல. இந்தப் பதிவானது TAUWELL Mens Sleepwear Shorts பற்றியதாகும். நம்மில் பல ஆண்களிடம் இரவு Shorts அணிந்து தூங்கும் பழக்கம் இருக்கும். 

Read More: ஆண்களுக்கான இரவு நேர ஆடைகள். ஆண்கள் இரவில் அணிந்து தூங்க வசதியான ஆடை எது?


TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms
 
TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms
இந்த Shorts குளிர்காலத்திற்கு உகந்தது அல்ல. ஆனால் இவை வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்.

அந்த Shorts இற்கும் இந்த Shorts இற்கும் இடையில் அப்படி என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அது தொடர்பில் மேலும் விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms - Fabrics - Mesh

நாம் சாதாரணமாக அணியும் Shorts கள் பருத்தி துணியினால் ஆனவை. அநேகமான 100% Cotton ஆக இருக்கும், அல்லது குறைந்தது பருத்தியின் கலப்பிலும்(Cotton Blend) இருக்கும். ஆனால் இந்த TAUWELL Mens Sleepwear Shorts ஆனது Mesh Breathable Materials(Fabric: 88% Nylon 12% Spandex) இனால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மிகவும் மெருதுவாக இருக்கும். சிறு சிறு துளைகள்(வலை போன்று/Mesh) உள்ளதால், மிகவும் காற்றோட்டமாக இருக்கும். அதே நேரம் அந்தரங்கப் பகுதிக்கு Support கொடுக்கும் வகையில் Jockstrap ஜட்டி போன்று ஒரு ஜட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms
 
TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms - Attached Underwear

ஜட்டி இணைக்கப்பட்டே இந்த ஆண்களுக்கான ஸ்லீப்வேர் உள்ளதால், இனி தூங்கும் போது தனியாக ஜட்டி அணியத் தேவையில்லை. 

Read More: ஆண்களுக்கான காற்றோட்டமான ஆடை எது?

ஜட்டி அளவுக்கு அது அந்தரங்கப் பகுதிகளுக்கு தேவையான Support யை வழங்காவிட்டாலும், தூங்கும் போது ஆண்குறியையும் விதைகளையும் ஊசலாட வைக்காத அளவுக்கு அவை அவற்றை நிலையாக வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது கிட்டத்தட்ட Jockstrap/Supporter Underwear போன்ற வடிவத்தில் இருந்தாலும் அவை அந்தளவுக்கு இறுக்கமாக இருக்காது.

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

இவை பருத்தியினால் செய்யப்படவில்லை என்பதால், இவற்றை அலசிப் போடுவதும் சுலபமாக இருக்கும். சீக்கிரம் காய்ந்து விடும். தூக்கத்தில் விந்து வெளியேறினாலும் அதனை உள்ளே இருக்கும் ஜட்டி போன்ற அமைப்பு உறிந்து(absorb) விடும், அல்லது தனக்குள்ளேயே சிறைப்படுத்தி விடும். 

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

TAUWELL Mens Sleepwear Shorts Mesh Breathable Shorts - Loungewear Men Sleep Bottoms

Read More: ஆண்கள் ஏன் தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்? 

Keywords: TAUWELL Mens Sleepwear Shorts are a type of loungewear designed for comfort during sleep or relaxation at home. They are typically made from soft, breathable materials such as cotton or a cotton blend, providing a comfortable fit. The shorts often feature an elastic waistband for ease of wear, and some may have pockets or decorative patterns. TAUWELL is a brand that focuses on providing quality sleep and loungewear, catering to men who appreciate comfort and style in their nighttime attire. If you're considering purchasing a pair, it's a good idea to check reviews for insights on fit, fabric quality, and overall comfort. Mens Bottoms

Comments

Popular posts from this blog

எப்படி சரியான முறையில் ஆண்கள் எண்ணெய் குளியல் போடுவது?

ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடுவது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். ஆனால் அதை அவசரத்தில் செய்வதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆகவே நீங்கள் ஓய்வாக இருக்கும் நாட்களில் மாத்திரமே எண்ணெய்க் குளியல் போட வேண்டும். எண்ணெய் குளியல் என்பது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை சூடாக்கி, ஆற வைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கை, உள்ளங்கால்கள் வரை உடலில் ஒரு இடம் விடாமல் எண்ணெய் பூசி தேய்த்து ஊறவைத்து குளிப்பதாகும். அவ்வாறு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ஆண்கள், அவர்களின் தொப்புள், தொப்புளுக்கு பின்புறம்(முதுகுப் பகுதியில்), அக்குள், முழங்கைகளுக்கு மேல்(Biceps), தொடைகள், தொடை இடுக்கு, சூத்துப் பிளவு(Butt Crack) போன்ற இடங்களில் நன்றாக தேய்த்து எண்ணெய் பூச வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியதாக சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடும் போது பாக்கெட்டில் வரும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சூடாக்கி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும். 

சப்பக் கொடுக்கும் போது அவசியம் இதை செய்யனும்

வாய்வழிப் பாலுறவில் ஈடுபடுவதற்கு மிகவும் அவசியமான விடையம் அந்தரங்க உறுப்புகளின் சுத்தம்/தூய்மையாகும். ஆகவே ஒருவரை உங்களுக்கு வாய் வேலை பார்க்க அழைக்கும் முன்னர் உங்கள் அந்தரங்கப் பகுதி சுத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  ஜட்டிக்குள்ள இருந்து எடுத்து நீட்டும் போது அது சுத்தமாக இல்லாவிட்டால், அந்த உடலுறவே அருவருப்புடன் முடிந்து விடும். உங்கள் லுங்கிக்குள் வேலை செய்ய ஆட்கள் தேவையா? ஆண்கள் தமது ஆண்குறியை ஊம்பக் கொடுக்கும் போதும், பெண்கள் தமது பெண்குறியை சப்பக் கொடுக்கும் போதும் வாய் வேலை பாக்கிறவங்க கிட்ட அன்பா நடந்து கொள்ள வேண்டும். அது கணவன்/மனைவி, காதலன்/காதலி, கலவித் துணை, பாலியல் தொழிலாளி, நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். மகுடி வாசிக்க எழும்பாத பாம்பு ஏதாவது இருக்கா? உங்கள் ஆண்குறிக்கோ அல்லது பெண்குறிக்கோ ஒருவர் விரும்பி வாய் வேலை பார்க்க வேண்டும். இன்னொருவரை உங்கள் அந்தரங்கப் பகுதியை வாயில் வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. அது விபச்சாரியாக இருந்தால் கூட, ஊம்பினால் தான் காசு என்று மன உளைச்சலுக்கு உள்ளாக்கக் கூடாது. விரும்பி பண்ணும் போது தான் அந்த ஊம்பல் சுகத்த...

வாயில் லுங்கியைக் கடித்துக் கொண்டு ஆடை மாற்றும் ஆண்கள்

லுங்கி என்பது மிகவும் காற்றோட்டமான ஆண்களுக்கான இரவு நேர ஆடை மாத்திரம் அல்ல. அதனை வீட்டில் இருக்கும் போதும் அணியலாம். வெளியில் வேலை செய்யும் போதும் அணியலாம். ஆனால் அணிந்திருக்கும் தேவையினைப் பொருத்து லுங்கி அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியது உங்களின் கையில் தான் உள்ளது. லுங்கி/சாரம் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் வெறும் ஆடை மாத்திரம் கிடையாது. அதனை அணிவதால் ஆண்களுக்கு பல அனுகூலங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மூட்டிய லுங்கி( Stitched Lungi - சாரம்/கைலி) ஆண்களுக்கு பல வகையில் உதவும். ஆண்கள் லுங்கி அணியப் பழகுவதால் கிடைக்கும் அனுகூலங்களில் பிரதானமானது, அதனை ஆடை மாற்றுவதற்கு பயன்படுத்துவதாகும். அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. தனி அறையில், மூடிய பாத்ரூமில் ஆண்கள் முழு நிர்வாணமாகிக் கூட ஆடை மாற்றலாம். ஆனால் பொது இடங்களில் குளித்து விட்டு, அல்லது நண்பர்களுடன்/உறவினர்களுடன் தங்கியிருக்கும் போது அவர்களின் முன்னிலையில் முழு நிர்வாணமாகி உடை மாற்ற விரும்பாவிட்டால், உங்களால் லுங்கியை(சாரம்) பிரம்மாஸ்திரமாக(Ultimate Too...

குண்டி கொழுப்பதை விரும்பும் ஆண்கள்

தமக்கு தொப்பை ஏற்படுவதை வெறுக்கும் ஆண்கள் கூட தமது குண்டிகள் கொழுத்து உருண்டைப் பந்துகள் போல திரள்வதை விரும்புவார்கள். அந்தளவுக்கு குண்டிகள் பெண்களுக்கு மாத்திரமல்ல, ஆண்களுக்கும் அதிக கவர்ச்சியை அள்ளி வழங்கக் கூடிய அம்சமான உடல் பகுதியாகும். ஆண்கள் தமது ஆண்குறியின் அளவை தலைகீழாக நின்றாலும் நிரந்தமாக பெரிதாக்க முடியாது. ஆனால் குண்டிகளுக்கும், தொடைகளுக்குமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் தட்டையாக இருக்கும் ஆண்களின் குண்டிகளைக் கூட பெருக்க வைத்து உருண்டைப் பந்துகளாக்க முடியும். அந்த உடற்பயிற்சிகளை Glute Exercises என்பார்கள். ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது முன் விளையாட்டுக்களில் ஈடுபடுகையில் அவர்களின் குண்டிகளை கைகளால் மாவு பிசைவது போல பிசைந்தால் அவர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம். 

நான்கு முழ வேட்டி கட்டும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

நான்கு முழ வேட்டியை Single Veshti/Single Dhoti என அழைப்பர். இந்த வகை வேட்டிகள் பதின்ம வயதில் உள்ள ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகவும் உகந்தது. அதாவது யாருக்கெல்லாம் இடுப்பு அளவு குறைவாக உள்ளதோ அவர்களெல்லாம் தாராளமாக நான்கு முழ வேட்டி கட்டலாம். ஆனால் வயது வந்த ஆண்கள், அதாவது அவங்க ஜட்டி Size Medium(Waist Size) க்கு மேலே இருந்தால் அவசியம் நான்கு முழ வேட்டி அணிவது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டியிருக்கும் போது வேட்டி விலகி வெளித்தெரியும் அவர்களின் கவர்ச்சியான தொடையழகுக்கு முன்னால் நடிகைகள் கூட தோற்றுப் போவார்கள்.