Skip to main content

Posts

Showing posts with the label Jeans

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஒன்னுக்கு போக பேண்டை கழட்டுவீங்களா? ஜிப்பை திறப்பீங்களா?

ஆண்களின் ஜீன்ஸ், பேண்ட், மற்றும் ஷார்ட்ஸை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஜிப்பு வைத்தது, மற்றையது ஜிப்பு வைக்காமல் இலாஸ்டி அல்லது கயிறு வைத்தது. இலாட்டிக் வைத்த பேண்டை அணியும் போது ஆண்கள் அதனையும், ஜட்டியின் Waistband யையும் இடுப்புப் பகுதியில் ஒரு கையால் பிடித்து கீழ் இறக்கி, மற்றைய கையால் ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பர். இது கயிறு வைத்த பேண்ட் அணியும் ஆண்களுக்கும் பொருந்தும்.

ஆண்கள் ஏன் டெய்லர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

என்னதான் Ready Made ஆடைகளை பார்த்து பார்த்து வாங்கினாலும் நமக்கெட அளவெடுத்து தைத்த ஆடைகளை அணியும் போது உருவாகும் கலையான தோற்றம் வேறு எதிலும் கிடைக்காது. சில ஆண்கள் Ready Made ஆடைகளை வாங்கி, ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் அவற்றை தமது உடல் அளவு, அமைப்புக்கு ஏற்றாற் போல Alter செய்வர். எது எப்படியாக இருப்பினும், உங்களைப் புரிந்து, உங்களுக்கு ஏற்றால் போல ஆடைகளைத் தைப்பதற்கு ஒரு நல்ல டெய்லரையாவது நண்பனாக்கிக் கொள்வது அவசியம். அதன் மூலம் சில விஷயங்களை ஒழிவு மறைவாக சொல்லாமல், நேரடியாக கேட்டுச் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.