ஆண்களின் ஜீன்ஸ், பேண்ட், மற்றும் ஷார்ட்ஸை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஜிப்பு வைத்தது, மற்றையது ஜிப்பு வைக்காமல் இலாஸ்டி அல்லது கயிறு வைத்தது.
இலாட்டிக் வைத்த பேண்டை அணியும் போது ஆண்கள் அதனையும், ஜட்டியின் Waistband யையும் இடுப்புப் பகுதியில் ஒரு கையால் பிடித்து கீழ் இறக்கி, மற்றைய கையால் ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பர். இது கயிறு வைத்த பேண்ட் அணியும் ஆண்களுக்கும் பொருந்தும்.
ஆனால் ஜிப்பு வைத்த பேண்ட் அணியும் ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளது. ஒன்றில் ஜிப்பைத் திறந்து ஜட்டியை கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுத்து ஒன்னுக்குப் போவார்கள், அல்லது ஜிப்பையும் திறந்து, பேண்டைக் கழட்டி, ஜட்டியை ஒரு கையால் கீழ் இறக்கிக் கொண்டு, மற்றைய கையால் ஆண்குறியை வெளியே எடுத்து ஒன்னுக்குப் போவார்கள்.
ஆண்கள் Shorts அணியும் போது, அவர்களின் Shorts இன் கால்கள் நீளம் குறைவாக இருந்தால், Shorts இன் கால் ஓட்டை வழியாக ஜட்டியை விலக்கி ஆண்குறியை வெளியே எடுத்தும் ஒன்னுக்குப் போவார்கள்.
இது எதுவாக இருந்தாலும் ஒரு ஆண் ஒன்னுக்குப் போகும் போது அவனது செளகரியமாக உணர்வதை வைத்தே பேண்டைக் கழட்டி, அல்லது ஜிப்பை திறந்து ஆண்குறியை வெளியே எடுக்க்கும் பழக்கத்தை உருவாக்கிறான்.
நீங்க எப்படி ஒன்னுக்குப் போவீங்க? பேண்டைக் கழட்டுவீங்களா? அல்லது ஜிப்பை மாத்திரம் திறப்பீங்களா?
அவதானம்: ஜிப்பு வைத்த பேண்ட் போடும் ஆண்கள், அவசியம் Rest Room யை விட்டு வெளியே வரும் போது ஜிப்பு போட்டுள்ளீர்களா என்பதை கவனிக்கவும்.
ஜிப்பு வைத்த பேண்ட், ஜீன்ஸ் அணியும் ஆண்கள் ஜட்டி போடாவிட்டால், ஜிப்பு போடும் போது குஞ்சு ஜிப்பில மாட்டிக்க அதிக வாய்ப்பு இருக்கும்.
Read More: வயது வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது செய்ய வேண்டிய விடையங்கள்.
Keywords: Urine, Pissing, Pee
Comments
Post a Comment