Skip to main content

Posts

Showing posts with the label Child Abuse

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


குழந்தைக்காக தான் பொண்ணுங்க மற்றபடி சின்ன பசங்க - Bacha Bazi

இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி வாழ்க்கையை நெறிப்படுத்தி, வாழ்வதாக மார்தட்டிக் கொள்ளும், அடிப்படைவாதத்தில் வேரூன்றிப் போயிருக்கும் முஸ்லிம்கள் வாழும் சில நாடுகளில் ஆண் சிறுவர்களை அடிமைகளாக விற்கும் அவலம் இன்று(2025) கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுவர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்களாம். வறுமை நிலை காரணமாக சிலர் தமது பசங்களை செல்வந்தர்களிடம் விற்கவும் செய்கிறார்களாம். (சிறுவயதில் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் இந்தப் பதிவை இதற்கு மேல் படிக்க வேண்டாம். இந்த கலாச்சாரத்தை நமது சமூகத்திலும் ஊக்குவிப்பது எமது நோக்கம் அல்ல. இவ்வாறான கொடுமைகள் நடப்பதை நீங்கள் அவதானித்தால் அவசியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயங்க வேண்டாம்.) சிறுவர்களை(Young Boys) அடிமைகளாக விலை கொடுத்து வாங்கும் Bacha Baz எனப்படும் எஜமான்கள்(Boy Player) அவர்களை பெண்கள் போல அலங்கரித்து ஆபாசமாக நடனமாட கட்டாயப்படுத்துவார்களாம்.  Bacha Bazi என்றால் பசங்க விளையாட்டு(Boy Play) என்று அர்த்தம். அவ்வாறு ஆபாசமாக நடனமாடுவதாலேயே அந்த...

சிறுவர்களை அதிகம் துஷ்பிரயோகம் செய்வது Straight ஆண்கள் தான்

தன்னினச்சேர்க்கையாளர்கள்(LGBT/Homosexual) களை விட எதிர்பால் ஈர்ப்பு உடையவர்களே(Straight/Heterosexual) சிறுவர்களை அதிகம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்காவின் பாலியல் வன்புணர்வு நெருக்கடி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் பொதுவாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்களே சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக நமது சமூகத்தில் ஒரு கருத்து விதைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் தவறாகும். ஒரு குழந்தை தன்னினச்செயற்கையில் ஈடுபாடு உள்ளவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை விட, அந்த குழந்தை எதிர்பால் ஈர்ப்பு உடையவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக உள்ள வாய்ப்பு 100 மடங்கு அதிகமாகும். குழந்தைகளை அதிகம்(82%) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களுடன் எதிர்பாலின(Heterosexual) உறவில் இருந்தவர்களாகும். பசங்களை பெரியவங்க கூட தூங்க அனுமதிப்பதை தவிர்க்கவும் ஒரு சிறுவன்/சிறுமி வயது முதிர்ந்த நபரால் பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு  உள்ளாகும் போது ஏற்படும் மன தாக்கத்தால் பிற்காலத்தில் அவர் வயதை ஒத்த நபர்களுடன் மாத்திரம் உடலுறவு கொள்ளும் உள ரீதியான ...