இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி வாழ்க்கையை நெறிப்படுத்தி, வாழ்வதாக மார்தட்டிக் கொள்ளும், அடிப்படைவாதத்தில் வேரூன்றிப் போயிருக்கும் முஸ்லிம்கள் வாழும் சில நாடுகளில் ஆண் சிறுவர்களை அடிமைகளாக விற்கும் அவலம் இன்று(2025) கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுவர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்களாம். வறுமை நிலை காரணமாக சிலர் தமது பசங்களை செல்வந்தர்களிடம் விற்கவும் செய்கிறார்களாம்.
(சிறுவயதில் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் இந்தப் பதிவை இதற்கு மேல் படிக்க வேண்டாம். இந்த கலாச்சாரத்தை நமது சமூகத்திலும் ஊக்குவிப்பது எமது நோக்கம் அல்ல. இவ்வாறான கொடுமைகள் நடப்பதை நீங்கள் அவதானித்தால் அவசியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயங்க வேண்டாம்.)
சிறுவர்களை(Young Boys) அடிமைகளாக விலை கொடுத்து வாங்கும் Bacha Baz எனப்படும் எஜமான்கள்(Boy Player) அவர்களை பெண்கள் போல அலங்கரித்து ஆபாசமாக நடனமாட கட்டாயப்படுத்துவார்களாம்.
அவ்வாறு ஆபாசமாக நடனமாடுவதாலேயே அந்த பசங்களை Dancing Boys எனவும் அழைக்கிறார்கள். அந்த நடனத்தின் இறுதியில் அந்த சின்ன பையனை கற்பழிப்பார்களாம்(Sodomized - ஆசனவாய் வழிப் பாலியல் வல்லுறவு).
இந்த பச்சா பாஸ்(Bacha Baz) கலாச்சாரம் Afghanistan, Pakistan போன்ற முஸ்லிம் நாடுகளில் பரவலாக இன்றும் உள்ளதாம். அது தொடர்பான பல Documentaries இணையத்தில் உள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படையினர் இது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்த போது மேலிடத்தில் இருந்து இந்தப் பழக்கத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்களாம்.
இந்த உறவிலும் ஆம்பளையும் ஆம்பளையும் தானே செக்ஸ் பண்ணுறாங்க? அப்ப இது ஓரினச்சேர்க்கையா? தன்னினச்சேர்க்கையா? நிச்சயமாக இல்லை. ஓரினச்சேர்க்கை/தன்னினச்சேர்க்கை என்பது ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து, முறைப்படி திருமணம் செய்து கொள்வது போன்ற புனிதமான உறவு முறையாகும்.
ஆனால் இந்த Bacha Bazi பழக்கம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமாகும். இதனை கடைப்பிடிப்பவர்களுக்கு என்றே "பெண்களை குழந்தை பெற்றுக் கொள்ளவும், சின்னப் பசங்களை சுகத்துக்காகவும் வைத்திருகிறார்கள்" எனும் அர்த்தத்தை போதிக்கும் வகையில் ஆப்கானிய பழமொழி உள்ளதாம்.
இவ்வாறு சிறுவயது முதலே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த சிறுவர்களின் எதிர்காலம் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஒரு வேளை இவர்களைத் தான் அரிப்பெடுத்தவர்கள் புர்கா(burqa) போட்டு மூடி மறைக்கிறார்களா?
இதனை Pederasty Practice(வயதுக்கு வந்த ஆணுக்கும் சின்ன பையனுக்குமான பாலியல் தொடர்பு) என இலக்கியங்கள் கதைத்திருந்தாலும், இது ஒரு வகையில் Pedophilic Disorder ஆகும். உங்களுக்கு இவ்வாறான சிந்தனைகள், பழக்கங்கள் இருந்தால் அவசியம் ஒரு மன நோய் மருத்துவரை(Psychiatric Doctor) அணுகவும்.
Comments
Post a Comment