Skip to main content

Posts

Showing posts with the label Habits

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஒன்னுக்கு போக பேண்டை கழட்டுவீங்களா? ஜிப்பை திறப்பீங்களா?

ஆண்களின் ஜீன்ஸ், பேண்ட், மற்றும் ஷார்ட்ஸை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஜிப்பு வைத்தது, மற்றையது ஜிப்பு வைக்காமல் இலாஸ்டி அல்லது கயிறு வைத்தது. இலாட்டிக் வைத்த பேண்டை அணியும் போது ஆண்கள் அதனையும், ஜட்டியின் Waistband யையும் இடுப்புப் பகுதியில் ஒரு கையால் பிடித்து கீழ் இறக்கி, மற்றைய கையால் ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பர். இது கயிறு வைத்த பேண்ட் அணியும் ஆண்களுக்கும் பொருந்தும்.

Six Packs யை விட குட்டி தொப்பை தான் ஆண்களுக்கு அழகு

Six Packs, Eight Packs என கட்டுக் கட்டாக வயிற்றுப் பகுதியில் Abdominal Muscles யை செதுக்கி வைத்திருப்பதைப் போன்றே ஒரு குட்டி தொப்பையை Maintain பண்ணுவது கூட ஆண்களின் கவர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும். கட்டுடலை அப்படியே வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி செய்து, அளவாக சாப்பிட்டு Diet செய்து Maintain செய்ய வேண்டும். அது இன்றைய கால கட்டத்தில் மிகவும் கடினமாகும். அதனை எல்லோராலும் செய்ய முடியாது.  இந்த நபர் வெறும் 75 நாட்களில் தனது தொப்பை வயிறை செக்ஸி வயிறாக மாற்றியதாக இணையத்தில் இவரது வீடியோ வைரலானது. அது சாத்தியமா? ஆனால் பெரிய தொப்பை இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் நிறையை(BMI) நிச்சயமாக எல்லோராலும் பேண முடியும். 

ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கேடான பழக்க வழக்கங்கள்

புகைப்பிடிப்பது, சாராயம்/சரக்கடிப்பது, போதைப்பொருட்கள் பாவிப்பது மாத்திரம் தான் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கேடான பழக்க வழக்கங்களா? நிச்சயமாக இல்லை. ஆண்கள் ஒழுங்காக தூங்காமல் இருப்பது, நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவது, உடல் எடை தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றனவும் ஆரோக்கியத்துக்கு கேடான பழக்க வழக்கங்களாகும். பீடியை கையில் பிடிப்பது எப்படி?   சிகரெட் புகைப்பது எப்படி? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்   அளவுக்கு அதிகமாக கை அடிப்பதும் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கேடாகும்.