புகைப்பிடிப்பது, சாராயம்/சரக்கடிப்பது, போதைப்பொருட்கள் பாவிப்பது மாத்திரம் தான் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கேடான பழக்க வழக்கங்களா? நிச்சயமாக இல்லை.
ஆண்கள் ஒழுங்காக தூங்காமல் இருப்பது, நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவது, உடல் எடை தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றனவும் ஆரோக்கியத்துக்கு கேடான பழக்க வழக்கங்களாகும்.
ஆண்கள் ஏன் மிகவும் இறுக்கமான ஜட்டியை அணியக் கூடாது? அது எவ்வாறு அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்? ஆண்களின் ஆண்குறியினுள் அதிகளவு இரத்த நாளங்கள் உள்ளன. அவற்றினுள் இரத்தம் பாய்ச்சப்பட்டே ஆண்குறி விறைப்படையச் செய்யப்படுகிறது. ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் இயல்பாகவே ஒரு சூடு இருக்கும். ஒரு ஆணின் ஆண்குறியை வாய் வைத்து சுவைக்கும் போது, அல்லது ஆண்குறியை புணர்புழையினுள் நுழைக்கும் போது அதனை இன்னொருவரால் உணர முடியும்.
வெயில் காலத்தில், உடலை விட்டு விலகி விதைப்பையினுள் தொங்கிக் கொண்டிருப்பது தான் ஆண்களின் கொட்டைகளின் இயல்பாகும். அதன் மூலமே அவற்றால் விந்து உற்பத்திக்குத் தேவையான வெப்ப நிலையை சீராக பேண முடியும். அவ்வாறு தொங்குவதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அசெளகரியங்களை குறைக்கவே ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
குளிர் காலத்தில், விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ளத் தேவையான வெப்பத்தை உடலில் இருந்து பெற்றுக் கொள்ளவே விதைப்பை சுருங்கி, விதைகளை உடலுக்கு அருகில் வைத்துக் கொள்கிறது. அநேகமான வெளி நாட்டு ஆபாசப்படங்களில், புணரும் ஆண்களின் விதைகள் தொங்காமல் இருப்பதற்குக் காரணமும் அதுவாகும்.
ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணிந்தால், அவர்களின் விந்து உற்பத்தி வெயில் காலத்தில் பாதிப்படையும். ஆகவே வெயில் காலத்தில், ஆண்கள் அவர்களின் விதைகளையும், ஆண்குறியையும் அவற்றின் இயல்பு நிலையில் தாங்கி(Hold and Support) நிற்கக் கூடிய வகையில், அவர்களின் இடுப்பு அளவுக்கு ஏற்ற, ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
குளிர்காலத்தில் வேண்டும் என்றால் சற்று இறுக்கமான, ஆண்குறியையும் விதைகளையும் தூக்கி(Lift and Support) வைத்திருக்கக் கூடிய வகையிலான ஜட்டிகளை(e.g: Jockstraps) ஆண்கள் அணியலாம். ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் குளிரின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள முடியும்.
ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். மாதம் ஒருமுறையாவது தலை முடி வெட்ட வேண்டும்.
நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கம், ஒழுங்கான உடற்பயிற்சியின்மை, சரியான தூக்கம் இன்மை போன்றனவும் ஆண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல்களாகும்.தற்காலத்தில் ஆணும் ஆணும் செக்ஸ் வைத்துக் கொள்வது(சூத்தடிப்பது, சுன்னி ஊம்பக் கொடுப்பது) மிகவும் சகஜமாகி விட்டது. உங்களுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு இருந்தால், பலருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அவசியம் ஆணுறை(Condom) பயன்படுத்தவும்.
பாலியல் நோய் தாக்கத்திற்கு உள்ளாவதை விட கொடுமையான ஆரோக்கிய சீர் கேடு வேறு எதுவும் இல்லை.
Comments
Post a Comment