Skip to main content

Posts

Showing posts with the label Boxer Shorts

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


குட்டையாகும் ஆண்களின் Boxer Shorts ஜட்டிகள்

Boxer Shorts என்பது ஆண்களுக்கான ஜட்டியா? இல்லையா என்பது காலங்காலமாக பேசப்படும் விவாதத்திற்குரிய விடையமாகும். அது தொடர்பில் நாம் பல பதிவுகளில் கதைத்துள்ளோம். ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு Support கொடுக்கும் உள்ளடைகளே ஆண்களுக்கான உண்மையான உள்ளாடைகளாகும். Boxer Shorts யை ஜட்டியாக அணியும் ஆண்கள், அவர்களின் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யை அந்த ஜட்டியில் இருந்து எதிர்பார்க்க முடியாது.  ஜட்டி அணியாத ஆண்கள் போல அவர்களின் ஆண்குறியும் விதைகளும் Boxer Shorts க்குள்ளே ஆடிக் கொண்டு தான் இருக்கும்.

Boxer Shorts ஏன் ஆண்களுக்கான ஜட்டியாக பார்க்கப்படுவதில்லை?

பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு Reality TV Show இல் நீங்கள் ஜட்டியுடன் நிற்க விரும்புவீர்களா? ஒரு தயக்கம் நிச்சயம் இருக்கும் இல்லையா? அதுவும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில், நமது கலாச்சாரத்தின் கீழ் வளர்ந்த நமக்கு நிச்சயம் ஒரு தயக்கம் இருக்கும்.  ஆனால் Boxer Shorts அணிந்து ஒரு மேடையில் நிற்க உங்களுக்கு பெரியளவில் தயக்கம் இருக்காது. அதுக்குக் காரணம், என்ன தான் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக வியாபாரிகள் விளம்பரம் செய்தாலும், மனதளவில் ஆண்களால் அதனை அவர்களுக்கான உள்ளாடையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதாகும்.  ஆண்கள் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக கருதாமைக்கான முக்கிய காரணம், அவை ஏனைய ஜட்டிகள் போல அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கும், அவர்களின் தொங்கும் ஆண்குறி, கொட்டைகளுக்கும் Support கொடுக்காமை ஆகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கதைத்திருந்தாலும், நாம் அதனை மேலும் வலியுறுத்துவதற்கு ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

வேட்டியை உருவி விளையாடும் போட்டியாளர்கள் - Bigg Boss Tamil 8

நடிகர் கமல்ஹாசன் இதுவரை காலமும் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை Season 8 இல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதன் காரணமாகவே இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் பார்வையாளர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், பல மாற்றுக் கருத்துக்கள் நிலவினாலும் ஆட்ட நாயகன் மாறினாலும் ஆடும் களம் ஒன்று தான் எனும் வகையில் இந்த முறையும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பொதுவாகவே தென்னிந்திய பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கும் குறைவிருக்காது, சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸே ஆண் போட்டியாளர்களை அரை நிர்வாணப்படுத்தி ஜட்டியுடன் அலைய வைக்கும் அளவுக்கு கூத்துகள் இடம் பெற்றுள்ளன . நாம் இன்னமும் Season 8 இல் தான் இருக்கிறோம். ஹிந்தி பிக்பாஸ் இப்போது Season 18 இல் உள்ளது. ஆகவே நாம் இன்னமும் அந்தளவுக்கு பழக்கப்படவில்லை. பழகிடுச்சுனா ஒரு ஆண் போட்டியாளர் ஜட்டியுடன் நிற்பதைப் பார்ப்பது கூட சகஜமான விடையமாகி விடும். ஒரு ஆண் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்டியுடன் நிற்பது தவறா? நிச்சயமாக இ...

ஆண்கள் ஜட்டி போடும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும்.  ஆண்கள் போடும் ஜட்டி அவர்களின் தோற்றத்தில் மேலும் ஆண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம்.  ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.

பாலிவூட் நடிகர்களுக்கு இணையாக ரசிக்கப்படும் லாரன்ஸ் பிஷ்னோய்

சினிமாவில் மாத்திரம் அழகான கவர்ச்சியான வில்லன் கதாப்பாத்திரங்களை பார்த்து பரீட்சயமான இந்தித் திரைப்பட ரசிகர்களுக்கு தீணி போடுவதற்கு என்றே ஒரு செதுக்கி வைத்த சிலை போல, மிகவும் ஆண்மை மிக்க தோற்றத்துடன் ஒரு தீவிரவாதி/Gangster(தாதா/குண்டர்) உருவாகியுள்ளார். இவரின் கட்டுப்பாட்டுக்குள் 700 க்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகள்(Shooters/கொலைகாரர்கள்) இந்தியா முழுவதும், மற்றும் வேறு நாடுகளிலும் உள்ளதாக பேசப்படுகிறது. அந்த கவர்ச்சியான தாதாவின்(Gangster) பெயர் Lawrence Bishnoi(இயற்பெயர்/Given Name at Birth: Balkaran Brar), இவர் பெப்ரவரி மாதம் 12, 1993 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் இந்தியாவில் மாத்திரம் அல்லாது, கனடா போன்ற பல வெளிநாடுகளிலும் Wanted List இல் உள்ளார்.  இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் LL.B பட்டம் பெற்றுள்ளார். இவர் Panjab University இல் படிக்கும் காலத்தில் தீவிரமாக பல்கலைக்கழக அரசியலில் இறங்கியுள்ளார். அதன் பின்விளைவாக இவர் மீது அது சார்ந்த கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் பதிவாகியுள்ளன.