நடிகர் கமல்ஹாசன் இதுவரை காலமும் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை Season 8 இல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதன் காரணமாகவே இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் பார்வையாளர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், பல மாற்றுக் கருத்துக்கள் நிலவினாலும் ஆட்ட நாயகன் மாறினாலும் ஆடும் களம் ஒன்று தான் எனும் வகையில் இந்த முறையும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
பொதுவாகவே தென்னிந்திய பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கும் குறைவிருக்காது, சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸே ஆண் போட்டியாளர்களை அரை நிர்வாணப்படுத்தி ஜட்டியுடன் அலைய வைக்கும் அளவுக்கு கூத்துகள் இடம் பெற்றுள்ளன. நாம் இன்னமும் Season 8 இல் தான் இருக்கிறோம். ஹிந்தி பிக்பாஸ் இப்போது Season 18 இல் உள்ளது. ஆகவே நாம் இன்னமும் அந்தளவுக்கு பழக்கப்படவில்லை. பழகிடுச்சுனா ஒரு ஆண் போட்டியாளர் ஜட்டியுடன் நிற்பதைப் பார்ப்பது கூட சகஜமான விடையமாகி விடும்.
ஒரு ஆண் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்டியுடன் நிற்பது தவறா? நிச்சயமாக இல்லை. ஏன் நம்ம Sun Tv லயே Weekend நிகழ்ச்சிகளின் போதும், Tv Serials களை ஒளிபரப்பும் போதும் ஆண்கள் ஜட்டியுடன் நிற்கும் ஜட்டி விளம்பரங்களைக் காண்பிக்கிறாங்க. குடும்பமாக பார்க்கும் சேனலே அந்தளவுக்கு இறங்கும் போது பிக்பாஸ்ல மானத்தை கையால் மறைத்துக் கொண்டு அவுத்துப் போட்டு நின்னா கூட தப்பில்லை.
Read More: ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன?
இந்த முறை தமிழ் பிக்பாஸ் (Season 8) நிகழ்ச்சியில் சத்யா, ராணவ்வின் வேட்டியை அவிழ்த்தது பலரின் கவனத்தை ஈர்த்த விடயமாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டது.
பிக்பாஸ் பொங்கல் தின கொண்டாட்டங்களின் போது ஆண் போட்டியாளர்கள் நான்கு முழ வேட்டி(Single Dhoti) கட்டியிருந்தார்கள். பொதுவாகவே நான்கு முழ வேட்டியை வயது வந்த ஆண்கள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகிறோம். அதனை அனுபவரீதியாக உணர்த்தும் வகையில் பிக்பாஸில் ராணவ்வின் வேட்டி அவுக்கப்பட்ட நிகழ்வு அமைந்துள்ளது.
ராணவ்வின் வேட்டியை கழட்டுமாறு ஏனைய போட்டியாளர்கள் விளையாட்டாக சொல்ல, சத்யாவும் ராணவ்வை துரத்த ஆரம்பித்து விடுகிறார். நான்கு முழ வேட்டியுடன் ராணவ் தொடை தெரிய, வேட்டி காற்றில் பறக்க ஓடுகிறார். ஒரு கட்டத்தில் சத்யாவின் கையில் ராணவ்வின் வேட்டியின் முனை அகப்பட்ட, அதனை அளவுக்கு மீறி, இடையளவுக்கு தூக்கி இழுக்கிறார்.
சத்யா ராணவ்வின் வேட்டியினை அளவுக்கு மீறி மேலே தூக்கும் போது, ராணவ் வேட்டியின் உள்ளே உள்ளே Briefs ஜட்டி அணிந்திருந்ததால், ராணவ்வின் மானம் காப்பாற்றப்பட்டது. நாகரீகம் கருதி ஏனைய பெண் போட்டியாளர்கள் அங்கிருந்து விலக, சத்யாவும் சுதாரித்துக் கொண்டு ராணவ்வின் வேட்டியை விட்டு விடுவார்.
ராணவ் நான்கு முழ வேட்டி கட்டுவதற்குப் பதிலாக எட்டு முழ வேட்டி(Double Dhoti) கட்டியிருந்தால் இந்தளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் பலர் மத்தியில் தொடை தெரிய, வேட்டி காற்றில் பறக்க ஓடியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
சத்யா வேட்டி கட்டியிருக்கும் போது உள்ளே Shorts அணிந்திருந்ததை அவரது நான்கு முழ வேட்டி விலகும் போது கவனிக்கக் கூடியதாக இருந்தது. அது வேட்டியில் அவரது தோற்றத்தையே கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
உள்ளே Shorts அணிந்து வேட்டி கட்டியிருந்த சத்யாவை விட, உள்ளே Briefs ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருந்த ராணவ்வின் தன்னம்பிக்கைக்கு ஒரு Big Salute! நீ தான்டா ஆம்பள.
Keywords: Sathya removes Raanav Veshti in Bigg Boss Tamil Season 8
Comments
Post a Comment