Skip to main content

Posts

Showing posts with the label Undershirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியில் கச்சிதமாக ப்ளீட்ஸ் வைப்பது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டும் போதும், குறிப்பாக பட்டு வேட்டி கட்டும் போதும், பெண்கள் பட்டுச் சேலை கட்டும் போதும் இருக்கும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் அவற்றை அயன் செய்து அணிவதும், அவற்றில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது ஆகும். அவற்றை முறையாக செய்யாவிட்டால் பட்டு வேட்டி அணியும் போது ஆண்களுக்கு அழகான தோற்றம் கிடைக்காது.  பட்டு வேட்டி கசங்கியிருந்தாலும் அழகாக இருக்காது, அவற்றில் மடிப்புகள் வைக்காவிட்டாலும் அழகாக இருக்காது. ஆண்கள் வேட்டியை வட இந்தியர்கள் போல Dhoti யாக கட்டும் போது Pleats வைத்து விடுவது அவசியமாகி விடும்.   ஆகவே தான் ஆண்கள் பட்டு வேட்டு வேட்டி அணியும் போது அயன் செய்து பட்டு வேட்டியையும், அதன் சால்வையையும், பட்டு சட்டையையும் அணிவர். கசங்கிய வேட்டியை அயன் செய்து சரி செய்யலாம். ஆனால் வேட்டியில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது எப்படி?

மேல் உடம்பு தெரிய சட்டை அணியும் ஆண்கள்

ஆண்களின் சட்டைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில வித்தியாசமாகவும் விநோதமாகவும் கூட இருக்கும். அந்த மாதிரி ஒரு சட்டை தான் Men See Though Shirts அல்லது Men Transparent Shirt ஆகும். இதனை பனியன் அணியாது அணிந்திருக்கும் போது, ஒழிவு மறைவாக உங்கள் மேல் உடலை பார்க்கக் கூடியதாக இருக்கும். Fitness, Modeling இல் அதிகம் ஆர்வமுள்ள ஆண்கள், தமது கவர்ச்சியான உடலை வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள், தமது கட்டுடலை(Abs) வெளிப்படுத்த விரும்பும் ஆண்கள் இவ்வாறான சட்டைகளை பொது இடங்களில், Beach Parties போன்றவற்றிற்கு அணிவர். இந்த வகை சட்டைகள் பொதுவாக வெள்ளை, மற்றும் கறுப்பு நிறங்களிலேயே அதிகம் சந்தைப்படுத்தப்படும். இருப்பினும், வேறு நிறங்களிலும் உங்களால் வாங்கக் கூடியதாக இருக்கும்.  இவ்வாறான சட்டைகளை அணிந்து மழையில் நனைந்தால், அல்லது குளித்தால், இவை ஈரமானதும் உங்கள் உடலை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்யும். இந்த மாதிரி Men See Though Shirts அல்லது Men Transparent Shirt அணியும் போது உள்ளே பனியன் அணிவது அநாவசியமானது ஆகும். Recommended: மேலுடம்பை மேலோட்டமாக காட்டும் ஆண்களுக்கான சட்டைகள்

ஆண்கள் பனியன் அணிவது அவசியமா?

வயதுக்கு வரும் போது ஆண்களுக்கு அதிகம் வியர்க்க ஆரம்பிக்கும். அதிக வெயில் காலத்தில், ஆண்களின் வியர்வையில் அவர்களின் மேலாடை நனைந்து ஈரமாவதைத் தடுக்க அவர்கள் அணியும் Cotton பனியன்கள் உதவும்.  அதே போன்று மழைக்காலங்களில், மற்றும் குளிர்காலங்களில் உடலின் சூட்டை தக்க வைத்துக் கொள்ள, குளிரின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, ஆண்களுக்கு அவர்களின் பனியன் உதவும். ஆண்கள் பனியன் அணியும் போதும், வியர்வையில் ஊறிய/ஈரமான பனியனைக் கழட்டும் போதும் அவசரப்படக் கூடாது.  வேகமாக பனியனை இழுத்துக் கழட்டும் போது, பனியனின் இலாஸ்டிக்குள் பழுதடைந்து சீக்கிரம் தொய்வடைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்லாது, ஆண்களின் அக்குள் பகுதியில் மஞ்சள் நிறக் கறை ஏற்படுவதைத் தடுக்க கை வைத்த பனியன்கள் ஆண்களுக்கு உதவும். அதே போன்று ஆண்களின் மார்புக் காம்புகள், அவர்கள் அணிந்திருக்கும் Shirt, T-Shirt இனூடாக முட்டிக் கொண்டு வெளித்தெரிவதை கட்டுப்படுத்தவும் ஆண்களுக்கு பனியன்கள் உதவும்.  Men Bannian for Sports - உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது அணியக் கூடிய, வியர்வையை உறிஞ்சாத பனியன்கள்(Cotton Blend Fabrics...