வயதுக்கு வரும் போது ஆண்களுக்கு அதிகம் வியர்க்க ஆரம்பிக்கும். அதிக வெயில் காலத்தில், ஆண்களின் வியர்வையில் அவர்களின் மேலாடை நனைந்து ஈரமாவதைத் தடுக்க அவர்கள் அணியும் Cotton பனியன்கள் உதவும்.
அதே போன்று மழைக்காலங்களில், மற்றும் குளிர்காலங்களில் உடலின் சூட்டை தக்க வைத்துக் கொள்ள, குளிரின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, ஆண்களுக்கு அவர்களின் பனியன் உதவும்.
ஆண்கள் பனியன் அணியும் போதும், வியர்வையில் ஊறிய/ஈரமான பனியனைக் கழட்டும் போதும் அவசரப்படக் கூடாது.
வேகமாக பனியனை இழுத்துக் கழட்டும் போது, பனியனின் இலாஸ்டிக்குள் பழுதடைந்து சீக்கிரம் தொய்வடைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.
அது மாத்திரமல்லாது, ஆண்களின் அக்குள் பகுதியில் மஞ்சள் நிறக் கறை ஏற்படுவதைத் தடுக்க கை வைத்த பனியன்கள் ஆண்களுக்கு உதவும். அதே போன்று ஆண்களின் மார்புக் காம்புகள், அவர்கள் அணிந்திருக்கும் Shirt, T-Shirt இனூடாக முட்டிக் கொண்டு வெளித்தெரிவதை கட்டுப்படுத்தவும் ஆண்களுக்கு பனியன்கள் உதவும்.
ஆண்கள் அணிந்திருக்கும் பட்டு சட்டை, Activewear களில் மார்புக் காம்புகள் நேரடியாக உரசுப்பட்டு கிளர்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தவும் ஆண்களுக்கு பனியன்கள் உதவும்.
எல்லா ஆண்களுக்கும் அவர்களின் உடல் ஒரே மாதிரி Shape இல் இருக்காதும். ஆண்களின் உடலில் உள்ள வளைவுகள், உப்பல்கள், பள்ளங்களை மறைத்து, அவர்களின் மேலுடலை அழகாக வெளிக்காட்ட அவர்களுக்கு பனியன்கள் உதவும்.
ஆண்கள் அணிந்திருக்கும் மேலாடை விலகி அவர்களின் பனியன், பனியன்களின் Straps வெளித்தெரிவது கூட அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய விடையங்களாகும்.
ஆண்கள் பனியன்களை வாங்கும் போது, அவர்களின் நெஞ்சு சுற்றளவை வைத்து பனியன் வாங்க வேண்டும். ஆண்கள் அணியும் பனியன் இறுக்கமாக இருக்க வேண்டும். மிகவும் தளர்வாக இருக்கக் கூடாது.
ஆண்கள் அணியும் பனியன் நீளமாக இருக்கலாம். ஆனால் அவை அவசியம் அவர்களின் மார்புக் காம்புகளை(Male Nipples) மறைக்க வேண்டும்.
Gym இற்கு அணியும் பனியன்களைத் தவிர(Optional), ஏனைய பனியன்களை ஆண்கள் அணியும் போது, அவர்களின் மார்புக் காம்புகளை அவை மறைக்க வேண்டும்.
ஆண்கள் அணியும் பனியன்களானது அவர்களின் இடை(Hip) வரையாவது நீளமாக இருக்க வேண்டும்.
அதன் மூலமே அணிந்திருக்கும் ஆடையூடாக(Jeans/Pant) சூத்துப் பிளவு(Butt Crack) வெளித்தெரியும் ஆண்கள், பனியனின் உதவியுடன்(பனியனை ஜட்டிக்குள் Tuck In செய்து) அதனை மறைக்கக் கூடியதாக இருக்கும்.
Formal Dress/Office Wear அணியும் போது ஆண்கள் பனியனை ஜட்டிக்குள் Tuck In செய்வதன் மூலம் Dress Shirt யை Dress Pant இனுள் இலகுவாக, நேர்த்தியாக Tuck In செய்யக் கூடியதாக இருக்கும்.
சில ஆண்கள் Formal Dress அணியும் போது, குறிப்பாக வெள்ளை நிற சட்டை அணியும் போது உள்ளே பனியன் அணிய மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் அணியும் பனியன், சட்டையினூடாக வெளித்தெரிவதாகும்.
அவர்கள் வெள்ளை நிற சட்டை அணியும் போது வெள்ளை நிற பனியன் அணியாது, அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த, அல்லது சாம்பல் நிற பனியனை தெரிவு செய்து அணியலாம். அவை, அவர்கள் அணியும் வெள்ளை நிற சட்டையினூடாக வெளித்தெரியாது.
வெள்ளை நிற சட்டை, பட்டு துணியில் செய்த சட்டை, மற்றும் கண்ணாடி போன்ற துணியில் செய்யப்பட்ட சட்டைகளை அணியும் போது மாத்திரமே வெள்ளை அல்லது சாம்பல் நிற பனியன்களை அணிய வேண்டும். ஏனைய நிற மேலாடைகளை அணியும் போது, நீங்கள் விரும்பிய நிற பனியன்களை அணியலாம். தற்காலத்தில் பல்வேறு நிறங்களில் ஆண்களுக்கான பனியன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்கள் முதலிரவுக்கு தயாராகும் போது, அக்குள் தெரியக் கூடிய இறுக்கமான Sleeveless Baniyan களை அணிவது அவர்களின் கவர்ச்சியை அதிகமாக்க உதவும்.
ஆண்களின் பனியன்கள் அவற்றின் கழுத்து அமைப்பு(Bannian Neck Type: V-Neck Undershirt, Round Neck Undershirt), கைகளின் நீளம்(Sleeveless/Long Sleeve/Arm cut) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும், அவை செய்யப்பட்டுள்ள துணியைக்(Fabric: Cotton, Polyester) கொண்டும் வேறுபடுத்தப்படுகிறது.



























































Comments
Post a Comment