ஆண்களின் சட்டைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில வித்தியாசமாகவும் விநோதமாகவும் கூட இருக்கும். அந்த மாதிரி ஒரு சட்டை தான் Men See Though Shirts அல்லது Men Transparent Shirt ஆகும். இதனை பனியன் அணியாது அணிந்திருக்கும் போது, ஒழிவு மறைவாக உங்கள் மேல் உடலை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
Fitness, Modeling இல் அதிகம் ஆர்வமுள்ள ஆண்கள், தமது கவர்ச்சியான உடலை வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள், தமது கட்டுடலை(Abs) வெளிப்படுத்த விரும்பும் ஆண்கள் இவ்வாறான சட்டைகளை பொது இடங்களில், Beach Parties போன்றவற்றிற்கு அணிவர்.
இந்த வகை சட்டைகள் பொதுவாக வெள்ளை, மற்றும் கறுப்பு நிறங்களிலேயே அதிகம் சந்தைப்படுத்தப்படும். இருப்பினும், வேறு நிறங்களிலும் உங்களால் வாங்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான சட்டைகளை அணிந்து மழையில் நனைந்தால், அல்லது குளித்தால், இவை ஈரமானதும் உங்கள் உடலை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்யும்.
இந்த மாதிரி Men See Though Shirts அல்லது Men Transparent Shirt அணியும் போது உள்ளே பனியன் அணிவது அநாவசியமானது ஆகும்.
Recommended: மேலுடம்பை மேலோட்டமாக காட்டும் ஆண்களுக்கான சட்டைகள்
Comments
Post a Comment