சினிமாவில் மாத்திரம் அழகான கவர்ச்சியான வில்லன் கதாப்பாத்திரங்களை பார்த்து பரீட்சயமான இந்தித் திரைப்பட ரசிகர்களுக்கு தீணி போடுவதற்கு என்றே ஒரு செதுக்கி வைத்த சிலை போல, மிகவும் ஆண்மை மிக்க தோற்றத்துடன் ஒரு தீவிரவாதி/Gangster(தாதா/குண்டர்) உருவாகியுள்ளார். இவரின் கட்டுப்பாட்டுக்குள் 700 க்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகள்(Shooters/கொலைகாரர்கள்) இந்தியா முழுவதும், மற்றும் வேறு நாடுகளிலும் உள்ளதாக பேசப்படுகிறது.
அந்த கவர்ச்சியான தாதாவின்(Gangster) பெயர் Lawrence Bishnoi(இயற்பெயர்/Given Name at Birth: Balkaran Brar), இவர் பெப்ரவரி மாதம் 12, 1993 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் இந்தியாவில் மாத்திரம் அல்லாது, கனடா போன்ற பல வெளிநாடுகளிலும் Wanted List இல் உள்ளார்.
இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் LL.B பட்டம் பெற்றுள்ளார். இவர் Panjab University இல் படிக்கும் காலத்தில் தீவிரமாக பல்கலைக்கழக அரசியலில் இறங்கியுள்ளார். அதன் பின்விளைவாக இவர் மீது அது சார்ந்த கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் பதிவாகியுள்ளன.
கனடா அரசாங்கம் Lawrence Bishnoi யை, இந்தியாவிற்கு எதிரானவர்களை கனடாவில் சுட்டுக் கொல்லும், இந்தய உளவுத்துறையின் கைக்கூலியாக பார்க்கிறது. அதன் காரணமாக இந்தியா-கனடா உறவுகளுக்குள் விரிசல் கூட ஏற்பட்டது.
ஹிந்தி/பாலிவூட் நடிகர் சல்மான் கானை(Salman Khan), மானை(Black Buck) வேட்டையாடியதற்காக கொலை செய்ய முயற்சித்தமையால் இந்தியா முழுவதும் 2018 இல் பேசுபொருளானார். Bishnoi யின் கூட்டத்தாருக்கு Black Buck என்பது புனிதமான ஒரு விலங்காகும்.
Lawrence Bishnoi, தன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை, படுகொலைக் குற்றங்களை மறுத்து வந்தாலும், இவர் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, இன்று வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தே சட்டவிரோதமாக தொடர்புகளை ஏற்படுத்தி, இவரின் அடியாட்களை இவர் செயற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் 10 ஆவது படிக்கும் போது காதலித்த பெண்ணை இவனது எதிரிகள் College Student Election இன் போது எரித்துக் கொண்டுள்ளனர். சிறையில் வைத்தே இவரை கொலை செய்வதற்கான சதித்திட்டங்களும் உள்ளதாக இவரின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இவன் அழகிலும் ஆண்மையான தோற்றத்திலும் மதி மயங்கி ஆண்கள்/பெண்கள் என பாகுபாடு இல்லாமல் பலரும் இவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஏங்கி நிற்பதை சமூகவலைத்தளங்கள் வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. இவன் தவறான வழியில் செல்லாமல் சினிமாவில் கால் பதித்திருந்தால், தன் அழகின் மூலமும் நடிப்பின் மூலமும் இன்று பலரது இதயங்களைத் திருடியிருந்திருப்பான்.
தற்சமயம் இவரின் வாழ்க்கையை வைத்து, "Lawrence: A Gangster Story" எனும் பெயரில் Web Series உருவாக்கப்படுகிறது.
Keywords: Sex, Hot, Nude, Wife, Leaked, Videos, Photos, Unseen, Underwear, Photos are taken from Social Medias, and News Sites
Comments
Post a Comment