பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு Reality TV Show இல் நீங்கள் ஜட்டியுடன் நிற்க விரும்புவீர்களா? ஒரு தயக்கம் நிச்சயம் இருக்கும் இல்லையா? அதுவும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில், நமது கலாச்சாரத்தின் கீழ் வளர்ந்த நமக்கு நிச்சயம் ஒரு தயக்கம் இருக்கும்.
ஆனால் Boxer Shorts அணிந்து ஒரு மேடையில் நிற்க உங்களுக்கு பெரியளவில் தயக்கம் இருக்காது. அதுக்குக் காரணம், என்ன தான் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக வியாபாரிகள் விளம்பரம் செய்தாலும், மனதளவில் ஆண்களால் அதனை அவர்களுக்கான உள்ளாடையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதாகும்.
ஆண்கள் Boxer Shorts யை ஆண்களுக்கான உள்ளாடையாக கருதாமைக்கான முக்கிய காரணம், அவை ஏனைய ஜட்டிகள் போல அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கும், அவர்களின் தொங்கும் ஆண்குறி, கொட்டைகளுக்கும் Support கொடுக்காமை ஆகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கதைத்திருந்தாலும், நாம் அதனை மேலும் வலியுறுத்துவதற்கு ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.
நம்மில் பலர் Kill(2023) ஹிந்தி திரைப்படம் பார்த்திருப்போம். அந்த திரைப்படத்தில் Fani எனும் பெயரில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் Raghav Juyal.
இவரின் கதாப்பாத்திரம் படத்தின் ஹீரோவுக்கு நிகராம பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இவர் மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு கொடூரமான வன்முறைக் காட்சிகளில் நடித்திருப்பார்.
ஆனால் Raghav Juyal நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்த காலத்தில் அவரை வருண் தவான் அவுத்து, ஜட்டியுடன் நிறுத்திய சம்பவம் பலருக்கு தெரிந்திருக்காது.
நடிகர் வருண் தவான் ராகவ் ஜூயாலை ஜட்டியுடன் மேடையில் நிறுத்தியது மாத்திரம் அல்லாது அவரை உதடோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார்.
Dance Plus - Ise Kehte Hain Dance எனும் நடன நிகழ்ச்சி Star Plus தொலைகாட்சியில் ஆரம்பித்த நாள் முதல் அந்த நிகழ்ச்சியை பல Seasons களுக்கு தொகுத்து வழங்கியவர் Raghav Juyal ஆவார். இவர் நம்ம ஊர் சிவகார்த்திகேயன் போல் திறமையானவர்.
நாம் மேலே குறிப்பிட்ட சம்பவம் Dance Plus - Season 2(2016) இல் இடம் பெற்றது. அந்த Season ஆரம்பித்த வேளையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்த Varun Dhawan, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான Raghav Juyal உடன் செய்த சில்மிஷங்கள் பார்வையாளரின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. என்ன தான் TRP க்காக செய்திருந்தாலும், அது Raghav Juyal க்கு பல ரசிகர்களை உருவாக்க காரணமாக அமைந்திருந்தது.
யார் இந்த ராகவ் ஜூயால்? இவர் இந்திய நடன இயக்குநரும், நடிகரும், நடனக்கலைஞரும், தொகுப்பாளரும் ஆவார். இவருடைய நடனங்கள் அனைத்தும் மெதுவான நடையுடன் ஒட்டியிருக்கும். அதாவது இவர் தன்னுடைய மெதுவான நடை மூலம் மக்களைக் கவர்வதால் இவர் "மெதுவான நடையின் ராஜா - King of Slowmotion" எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
அந்த நிகழ்ச்சியில் Raghav Juyal, தான் அணிந்திருந்த ஜீன்ஸை அவுத்து குளிக்கும் வகையில் Performance செய்யும் போது ராகவ் ஜூயாலின் ஜீன்ஸைக் கழட்ட வருண் தவான் உதவியது மாத்திரம் அல்லாது, Raghav Juyal தனது Boxer Shorts உடன் மேடையில் நிற்கும் போது அதனையும் உருவிக் கழட்ட வருண் தவான் முயன்றதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
அந்த தருணத்தில் Raghav Juyal ஜட்டி அணிந்து, அதன் மேல் Boxer Shorts அணிந்திருந்ததை அவரின் இடுப்பை பார்த்து ஊகிக்கக் கூடியதாக இருந்தது. Boxer Shorts இன் Waistband இற்கு வெளியே, அவர் உள்ளே அணிந்திருந்த Underwear இன் Waistband எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
வருண் தவான், ராகவ் ஜூயால் அணிந்திருந்த Boxer Shorts யை உருவிக் கழட்ட முயலும் போது அதனை Raghav Juyal தடுப்பார். அதனைப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை உறுதி செய்யலாம். என்னதான் ஆண்கள் TV Shows இல் ஜட்டியுடன் நிற்க தயங்காவிட்டாலும், அவர்களின் Underwear Bulge யை ஏனையவர்கள் பார்ப்பதை அவர்கள் பெரிதாக விரும்பவில்லை. ஏன்னா, அதனை வைத்து சிலர் அவர்களின் ஆண்குறியின் அளவை தவறாக எடை போட்டு விடுவதனால் ஆகும்.
இருப்பினும் அன்று காட்டாததைக் கூட பின்னர், Raghav Juyal தனது Instagram( @raghavjuyal) பதிவுகளில் ஜட்டியுடன் Photos, Videos பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். அதனை நாம் வரவேற்பதுடன், முதல் முறை மாத்திரமே ஜட்டியுடன் நிற்பதற்கு ஆண்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
Keywords: Kill(2023) ஹிந்திப் படத்தில் நடித்த வில்லன், வில்லனாக நடித்த நடிகனை, ராகவ் ஜூயால் ஜட்டி, ராகவ் ஜூயாலை ஜட்டியுடன் நிறுத்திய, வருண் தவான் அவுத்துப் பார்த்த இந்திய ஆண் நடிகர், வருண் தவான் ஜட்டியில் பார்த்த நடிகர், ஆண் தொகுப்பாளரின் ஜீன்ஸைக் கழட்டிய வருண் தவான், ஆண் தொகுப்பாளரை ஜட்டியுடன் நிறுத்தி முத்தம் கொடுக்க முயன்ற வருண் தவான்
Comments
Post a Comment