ஆண்கள் பூப்படைந்த பின்னர், அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். சுன்னத் செய்து கொண்ட ஆண்கள், அதாவது ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு எப்போதுமே வெளியவே இருக்கும். அதன் காரணமாக ஆண்குறியின் மொட்டு உலர்ந்து, காய்ந்து போய், உணர்ச்சி குறைவடைந்து(Sensitivity), நிறமாற்றமடையும். இதனை Keratinization என்பர். Keratinization என்றால் தோல் கரடாதல், தோல் கரடு தட்டல், தடிமனாதல் எனப்பொருள்.
சுன்னத் செய்து கொள்ளாத ஆண்கள், தமது ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சியை குறைப்பதற்காக(Sensitiveness) தற்காலிகமாக ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைப்பது உண்டு.
அவர்கள் அவ்வாறு ஆண்குறியின் மொட்டை வெளியவே வைத்திருக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூடி விடுவர்.
சில வேளைகளில் ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைக்கும் Frenulum எனும் நூல் போன்ற சவ்வே அந்த வேலையை செய்து விடும். தானே முன்தோலை இழுத்து, ஆண்குறியின் மொட்டை போர்த்து விட ஆண்களுக்கு Frenulum சவ்வு உதவும். இருப்பினும் சில ஆண்களுக்கு Frenulum சவ்வு கிழிந்து விடுவது உண்டு. அவ்வாறான ஆண்கள், அவர்கள் அசெளகரியமாக உணரும் போது, அவர்களாகவே முன்தோலை முன்னால் தள்ளி, ஆண்குறியின் மொட்டை மூடி விட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், வைத்தியரின் உதவியை நாடும் அளவுக்கு Paraphimosis என்னும் மருத்துவ நிலை ஏற்படலாம்.
சுன்னத் செய்யாத ஆண்கள் தமது ஆண்குறியின் மொட்டை வெளியவே இருக்க பழக்கி விட்டால், முன் தோல் இருந்தும் அதனால் எந்த பயனும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். அதன் பின்னர் அசெளகரியமாக உணராமல் எப்போதுமே கூட ஆண்குறியின் மொட்டை வெளியவே வைத்திருக்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக இல்லாமல், தளர்வாக இருந்தால், எந்தவொரு பிரச்சனையும் இன்றி நீண்ட காலத்திற்கு ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்கலாம். ஆண்குறியின் மொட்டிற்கு இரத்த ஓட்டம் தடைப்படா விட்டால், அவ்வாறு ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்கும் போது ஆண்கள் அசெளகரியமாக உணர மாட்டார்கள்.
சில ஆண்களுக்கு முன் தோல் ஆண்குறியின் மொட்டை மூடியிருந்தாலும், ஆண்குறி விறைப்படையும் போது, தானாகவே முன் தோல் பின்னால் சென்று ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து தங்கி விடும். குறைவான நீளமுடைய முன்தோலை(Foreskin) உடைய ஆண்களுக்கு இது இயற்கையாகவே நடக்கும். ஆரம்பத்தில் இவர்கள் அதனால் அசெளகரியமாக உணர்ந்தாலும், நாலடைவில் அவர்களின் ஆண்குறியின் மொட்டு அதற்கு பழகி விடும். இவ்வாறான நிலையையே சில இனத்தைச் சேர்ந்த ஆண்கள் செயற்கையாக உருவாக்குகிறார்கள்.
சில ஆசிய நாடுகளில் பசங்களை சிறு வயது முதலே ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க பழக்குகிறார்கள். இது ஒரு குடும்ப பழக்கமாகவே பின்பற்றப்படுகிறது. இந்தப் பொறிமுறையை(Process) சரியாக செய்து விட்டால், பசங்க வயதுக்கு வரும் போது
அவர்களின் ஆண்குறி கிட்டத்தட்ட சுன்னத் செய்தது போன்றே மாறிவிடும் என்று நம்புகிறார்கள். இதனை “Auto-Circumcision” என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது ஒரு வகையில் "Pulled back" முறையாகும். இதனை வயது வந்த ஆண்களும் பின்பற்றி, சுன்னத் செய்த ஆண்கள் போன்ற தோற்றத்தை தமது ஆண்குறியிலும் உருவாக்கலாம்.
Pulled Back: Training to keep the foreskin retracted
இந்த செயன் முறையை துவங்கும் முன்னர் ஆண்குறி உலர்வாக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். Cotton Bud Method, Spoon Method, Paper Rolling Method, Tape Method போன்ற பல்வேறு வழிகளில் ஆண்குறியின் முன் தோலை, அதன் மொட்டின் கீழ் தடுத்து வைத்து, ஆண்குறியின் மொட்டை வெளியவே தங்கியிருக்கப் பழக்குகிறார்கள்.
Method: ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின் தள்ளிய பின்னர், ஆண்குறியின் தண்டின் நடுவே ஒரு கரண்டி(Spoon), அல்லது Cotton Bud(காது தோண்டும் Bud), Toothpick யை வைத்து, அதன் மேல் முன்தோலை நகர்த்தி, முன்தோலை முன் நோக்கி கொண்டு வருவதன் மூலம், ஆண்குறியின் முன்தோலை(Foreskin) உள்பக்கமாக மடிக்கலாம்(Tuck In). அதன் காரணமாக, ஆண்குறியின் மொட்டின் பின்னால் முன் தோல் சிறைப்படும்(Get Stuck). பின்னர், அந்த கரண்டி/Cotton Bud/Toothpick யை எடுத்து விடலாம். இப்போது பார்ப்பதற்கு உங்கள் சுன்னி, சுன்னத் செய்த சுன்னி மாதிரி தோற்றமளிக்கும். மீண்டும் முன் தோலை பின்னால் இழுக்காமல், உங்களால் ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூட முடியாது.
குறிப்பு: ஆண்குறி உலர்வாக இல்லாவிட்டால், முன்தோல் சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இந்த பொறிமுறையை கடைப்பிடிக்கும் ஆண்களை ஒன்றினைக்கும் விதமாக pulledback.org எனும் Discussion Forum இயங்குகிறது. இவற்றை எவ்வாறு செய்து என்பது தொடர்பான வீடியோக்களை ஆபாச வீடியோ தளங்களில் தேடி பார்க்க முடியும்.
இந்த முறைகளில் ஆசைக்கு ஒரு வாட்டி நீங்களும் உங்கள் ஆண்குறியை சுன்னத் செய்த ஆண்குறி போல மாற்றலாம். சுன்னத் செய்து கொள்ள இருக்கும் ஆண்கள் கூட இதனை முயற்சித்து அதன் அனுபவத்தை முன் கூட்டியே ஒரு Trial போல உணரலாம். ஆனால் இதை நீண்ட காலத்திற்கு பின்பற்றுவதை விட சுன்னத் செய்து கொள்வது சிறந்தது.
தமது ஆண்குறியில் முன்தோலை(Foreskin) உடைய ஆண்கள்(Uncut Men) கூட சுன்னத் செய்து கொள்ளாமல் சுன்னத் செய்தது(Circumcised) போன்ற தோற்றத்தை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்கு பல முறைகள் உள்ளன. "Autocircumcision", "How to keep the uncut dick foreskin retracted permanently", "Keeping foreskin retracted with Spoon Method" என Google இல் தேடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சில ஆண்கள் Silicone Glans Ring யை தமது ஆண்குறியில் அணிந்தும் Autocircumcision செய்து கொள்வர். அது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தியபடியே வைத்து, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே தங்கியிருக்கச் செய்ய உதவும்.
ஆண்கள் தமக்கு தாமே சுன்னத் செய்து கொள்ளும் வகையில் Self-Circumcision with Stapler உபகரணங்கள் இணையத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.
சுன்னத் செய்யாத ஆண்களுக்கு ஆண்குறியின் மொட்டு மிகவும் உணர்ச்சி மிக்கதாக(Sensitive) இருக்கும். இதன் காரணமாக ஆண்களுக்கு சுன்னத் செய்த பின்னர் சில நாட்களுக்கு மிகவும் அசெளகரியமாக இருக்கும்.
ஆனால் 28 நாட்கள் முதல் 1 மாதத்திற்குள் ஆண்குறியின் மொட்டானது, Keratinization பொறிமுறையின் மூலம் காய்ந்து போய், தோல் தடிமனாகி, கருமை நிறமடைந்து, நிறம் மாறி, உணர்ச்சி குறைவடைந்து வெளியவே இருக்க பழகி விடும்.
இந்த Keratinization பொறிமுறையானது ஆண்குறியின் மொட்டை வெளியவே தங்கியிருக்கப் பழக்கும்(Training to Keep the Foreskin pulled back) சுன்னத் செய்யாத ஆண்களுக்கு நிகழும்.
ஆண் குழந்தைகள் பிறக்கும் போது அவர்களின் ஆண்குறியின் மொட்டை அதன் முன்தோல் ஒட்டி(a thin layer of inner-prepuce/foreskin) மூடியிருந்தாலும், அவர்களுக்கு 3 - 5 வயது ஆன பின்னர் ஆண்குறியின் மொட்டும், முன்தோலும் மெல்ல பிரிய ஆரம்பிக்கும். இருப்பினும் பூப்படைய ஆரம்பிக்கும் வயது வரை ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முயற்சிப்பதை பசங்க தவிர்க்க வேண்டும்.
Comments
Post a Comment