தன்னினச்சேர்க்கையாளர்கள்(LGBT/Homosexual) களை விட எதிர்பால் ஈர்ப்பு உடையவர்களே(Straight/Heterosexual) சிறுவர்களை அதிகம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்காவின் பாலியல் வன்புணர்வு நெருக்கடி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் பொதுவாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்களே சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக நமது சமூகத்தில் ஒரு கருத்து விதைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் தவறாகும். ஒரு குழந்தை தன்னினச்செயற்கையில் ஈடுபாடு உள்ளவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை விட, அந்த குழந்தை எதிர்பால் ஈர்ப்பு உடையவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக உள்ள வாய்ப்பு 100 மடங்கு அதிகமாகும்.
குழந்தைகளை அதிகம்(82%) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களுடன் எதிர்பாலின(Heterosexual) உறவில் இருந்தவர்களாகும்.
Read More: சிறுவர்களையும் விட்டு வைக்காத காமூகர்கள்
Keywords: சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்வது Straight ஆண்கள்
Comments
Post a Comment