எல்லா ஆண்களும் Boxer Briefs ஜட்டி அணியலாம். ஆனால் அது அவர்களின் தோற்றத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதே நேரம் அவர்களின் உடல் அமைக்குக்கு கவர்ச்சியை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பெரிய தடிமனான நீளமான காட்டும் வகை(Shower Type) ஆண்குறியை உடைய ஆண்கள் ஏனைய ஜட்டிகளை விட Boxer Briefs ஜட்டி அணிவது உகந்தது.
ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவுக்கும், உடல் அமைப்புக்கும் ஏற்றதல்லாத Boxer Briefs ஜட்டியை அணிவது கடினமாகும். அதிலும் குறிப்பாக Boxer Briefs ஜட்டியைத் தெரிவு செய்யும் போது அவர்களின் தொடைகளின் அளவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தொடைகள் தடிமனான ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை மாத்திரை வைத்து Boxer Briefs ஜட்டி வாங்கி அணிவது உகந்தது அல்ல.
அதே வேளை, அவர்கள் அணியும் Boxer Briefs ஜட்டியானது கவர்களுக்கு கச்சிதமாக பொருந்த வேண்டும். அவர்கள் அணியும் Boxer Briefs ஜட்டியானது தளர்வாக இருந்தால் அவர்கள் கிட்டத்தட்ட ஜட்டி அணியாதது போன்ற தோற்றத்தையே அது உருவாக்கும்.
அவர்களின் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யை அவை கொடுக்காது. Boxer Briefs ஜட்டி அணிந்திருந்தாலும், ஜட்டி அணியாதது போல ஆண்குறியின் விளிம்பு அப்பட்டமான அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியும்.
Boxer Briefs ஜட்டியின் இலாஸ்டிக்குகள் தரமானதாக இல்லாவிட்டால், அவற்றின் கால்கள் அடிக்கடி உருண்டு அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஜட்டியின் துணிகள் தோலுடன் உராய்ந்து Chafing/Skin Irritations ஏற்படும்.
Comments
Post a Comment