எல்லா ஆண்களுக்கும் எல்லா ஜட்டி Brands களும் ஒரே மாதிரி கச்சிதமாக பொருந்தாது. நாலு கடை ஏறி இறங்கி, நாலைந்து ஜட்டி Brands களை Try பண்ணி பார்த்தால் தான் நமக்கு எது எடுப்பாக இருக்கும் என்பது தெரியும்.
Jockey, Calvin Klein, Poomer, Poomex, BOSS, Vikings என ஜட்டி Brands எதுவா இருந்தாலும் பரவால்ல. ஆனால் அதை அணிந்து இருக்கும் போது ஜட்டி போட்ட மாதிரி இருக்கா? உங்களுக்குத் தேவையான Support கிடைக்கிறதா?
முன்னாடியும் பின்னாடியும் கச்சிதமா பொருந்ததா? உங்க ஆண்குறியையும் விதைகளையும் பட்டும் படாமல் தாங்கிப் பிடித்திருக்கிறதா? நாலு பேரு பார்த்தால் எச்சில் ஊர வைக்கிற மாதிரி அம்சமான Underwear Bulge யை உருவாக்குகிறதா? என்பது தான் முக்கியம்.
ஆண்களைப் பொறுத்தவரையில் பெல்ட் போடாமல் பேண்ட் போட்டிருக்கும் போது அது இடுப்புக்குக் கீழே இறங்கி ஜட்டியோட Waistband தெரியும் போது, அதை மறைக்கும் விதமாக பேண்டை தூக்கி விடுவது மிகவும் அழகான கவர்ச்சியான செயலாகும்.
Levi's Jeans மேல தெரியற Calvin Klein ஜட்டிய விட லுங்கி மடிப்புல தெரியுற Poomer ஜட்டி எவ்வளவோ மேல் என்பான் புத்திசாலி!
உங்க நண்பனுக்கு Perfect Fitting ஆக இருக்கும் ஜட்டி, உங்களுக்கு Perfect Fitting ஆக இல்லாமல் இருக்கலாம். நண்பர்கள் கூட நீங்கள் அணியும் ஜட்டி தொடர்பில் கலந்துரையாடும் போது தான்.
உங்களுக்கான Perfect Fitting Underwear or Underwear Brand யை தேடிக் கொள்ளும் முயற்சி வெற்றியடையும்.
Read More: ஆண்கள் ஜட்டி வாங்குவது எப்படி?
Comments
Post a Comment