பொதுவாகவே லுங்கி, சாரம் கட்டும் ஆண்கள் என்றால், அவர்கள் அதனுள்ளே Shorts அணிந்திருப்பார்கள் என்ற எண்ணம் நமது சமூகத்தில் உள்ளது. அதற்கு ஏற்றாற் போல சில ஆண்களும் உள்ளே அணிந்திருக்கும் Shorts இன் கால்கள் வெளித்தெரியும் வகையில் அவர்களின் லுங்கி, சாரம், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டுகிறார்கள். இது ஆண்மைக்கு அழகா?
நிச்சயமாக இது அவர்களின் ஆண்மைக்கு அழகல்ல. ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி அணியும் போது உள்ளே Shorts, Pants, Jeans அணிவதே அவர்களின் வேட்டி, லுங்கி அவிழ்ந்து விடும் என்ற பயத்திலாகும்.
அநேகமான குடிகாரர்கள்(மது பிரியர்கள்) குடித்து விட்டு மட்டையானதும் போடும் கூத்துகளால் இடுப்பில் இருக்கும் லுங்கி/வேட்டியின் கட்டு அவிழ்ந்தாலும் தமது மானத்தை பாதுகாக்க உள்ளே Shorts அணிவது வழமை.
அந்தக் காலத்தில் Modern Shorts யை விட பட்டாப்பட்டியே அதிகம் சந்தையில் கிடைத்தது. ஆக அவர்கள் பட்டாபட்டி டிராயர் அணிந்து லுங்கி, சாரம், வேட்டி அணிந்தார்கள். தற்காலத்தில் பட்டாபட்டி டிராயரின் Modern Version ஆக Boxer Shorts பயன்பாட்டில் உள்ளது.
அதைப் பார்த்து வளர்ந்த இளைய சமூதாயத்தினர், அது தான் லுங்கி/சாரம் கட்டும் சரியான முறை என நம்பி, அவர்களும் உள்ளே Shorts அணிந்து லுங்கி/வேட்டி கட்ட ஆரம்பித்தது தான் இந்த பழக்கத்திற்கான காரணமாகும்.
ஆண்களைப் பொருத்தவரையில் முழங்கால்கள் வரை நீளமாக இருக்கும் Shorts என்பது நாகரீகமான ஆடையாகும். அவ்வாறு இருக்க, உள்ளே Shorts அணிந்து லுங்கி/சாரம், வேட்டி கட்டுவது அநாவசியமானது. அதற்கு பேசாமல் அணிந்திருக்கும் Shorts உடனேயே இருந்து விடலாமே? எதற்காக வீணாக அதன் மேல் லுங்கி/சாரம் கட்ட வேண்டும்?
ஒரு ஆண் லுங்கி/சாரம் அணிந்ததன் முழு பலனையும் பெற, அவன் ஜட்டி போடாமல் லுங்கி/சாரம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் Briefs, Thongs ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் கட்ட வேண்டும். உங்களுக்கு Cut ஜட்டி அணிய கூச்சமாக இருந்தால் Boxer Briefs, Trunks ஜட்டி அணிந்து கூட லுங்கி, சாரம், கைலி கட்டலாம்.
ஆண்கள் ஜட்டி அணியாது லுங்கி/சாரம் கட்டியிருக்கும் போது அவர்களின் தொடைகளில் உள்ள முடிகளுடன், அந்தரங்கப் பகுதிகளுடன் லுங்கியானது ஒட்டி உறவாடும் போது ஏற்படும் சுகத்தையும், அவற்றின் காற்றோட்டமான தன்மையும் ஆண்களால் விபரிக்க முடியாத சுகத்தை அவர்களுக்கு கொடுக்கும்.
சில ஆண்கள் லுங்கி, சாரம், வேட்டி அணிந்து சுதந்திரமாக வேலை செய்யும் போது அவர்கள் அணிந்திருக்கும் லுங்கி/சாரம்/வேட்டி விலகி தமது அந்தரங்கம் வெளித்தெரிந்து விடும் என்ற பயத்தில் கூட உள்ளே Shorts அணிவது உண்டு. ஆனால் அவ்வாறு லுங்கி/சாரம்/வேட்டி விலகும் போது Shorts வெளித்தெரிவதற்குப் பதிலாக Underwear, Underwear Bulge வெளித்தெரிவது தான் கெத்து, ஆம்பளைக்கு அழகு.
போதையில் தள்ளாடும் போது அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அணிந்திருக்கும் லுங்கி, சாரம், வேட்டி அவிழ்ந்தால் கூட ஜட்டியுடன் நிற்பது தான் ஆண்மைக்கு அழகு. ஆகவே உள்ளே Shorts அணிந்து லுங்கி, சாரம், வேட்டி கட்டுவதை தவிர்க்க முயற்சிக்கவும்.
Read More: ஆண்கள் லுங்கி,சாரம் கட்டுவது எப்படி?
Read More: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?
Keywords: How to wear lungi, sarong with underwear?
Comments
Post a Comment