தமிழ் ஆண்கள் முன்னர் கோவணம் கட்டியது போல, வட இந்தியர்கள் அதிலும் குறிப்பாக குஸ்தி விளையாட்டு வீரர்கள் லங்கோட் அணிந்தது போல ஜப்பானிய ஆண்களும் பெண்களும் Fundoshi எனும் உள்ளாடையை அணிந்தனர். அதன் அமைப்பு கிட்டத்தட்ட நமது பண்டைய உள்ளாடைகளான கோவணம், லங்கோட்டை ஒத்ததாகும்.
Keywords: Fundoshi, Kovanam, Langot

Comments
Post a Comment