வயதுக்கு வந்த எல்லா ஆண்களாலும் நான்கு முழ வேட்டியை கட்ட முடியும். ஏனைய வேட்டி நீளங்களை விட நான்கு முழ வேட்டிகளை மிகவும் இலகுவாக ஆண்களால் கட்டக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனைக் கட்டிக் கொண்டு அன்றாட வேலைகளைச் செய்ய முடியுமா? என்பதே மிகப்பெரிய பிரச்சனையாகும்.
மிகவும் ஒல்லியான ஆண்களையும், பதின்ம வயதில் உள்ள ஆண்களையும் தவிர சாதாரண உடம்பை உடைய இளைஞர்கள், மற்றும் சற்று பருமனாக ஆண்களால் நான்கு முழ வேட்டியை கட்டிக் கொண்டு அன்றாட வேலைகளை எந்தவொரு தயக்கமும், கூச்சமும் இல்லாமல் செய்ய முடியாது. அடிக்கடி வேட்டியை இழுத்து சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
நான்கு முழ வேட்டி அணிந்த ஆண்கள் தமது கால்களை சற்று அகட்டி வைத்தாலே வேட்டி விலகி அவர்களது மயிர் படந்த தொடைகள், அல்லது Boxer Briefs ஜட்டியின் கால்கள் வெளித்தெரிய ஆரம்பித்து விடும். அதே நேரம், நடக்கும் போது கூட அடிக்கடி வேட்டி விலகும். அடிக்கிற காற்றுக்கு வேட்டி பறக்கும் போது மானத்தை மறைக்க போராட வேண்டி இருக்கும். உள்ளே ஜட்டி அணிந்திருக்காவிட்டால், மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
நான்கு முழ வேட்டி கட்டியிருக்கும் வயசுப்பசங்க சம்மணம் போட்டு உட்காரும் போது வேட்டி விலகி அவர்கள் அந்தரங்கம் கூட எதிரில் இருப்பவர் கண்களுக்கு விருந்தாகலாம். ஆகவே வேட்டியில் கவர்ச்சி காட்ட விரும்பாத வயதுக்கு வந்த ஆண்கள் அவசியம் நான்கு முழ வேட்டி அணிவதைத் தவிர்த்து, எட்டு முழ வேட்டியை அணிய கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே கட்டத்தெரியுமா?
Keywords: சம்மணம் கால் போட்டு உட்காருவது
Comments
Post a Comment