ஆண்களின் இடுப்பில் உரசி கொண்டே இருக்கும் வகையில் அணியும் கயிற்றை அரணா கயிறு என்பர். இதனை அரணாக்கொடி, அரைஞாண் கயிறு என பல்வேறு வகைகளில் அழைப்பர். பொதுவாக ஆண்கள் அரணா கயிற்றை கருப்பு நிற கயிற்றில் அணிவர். ஆனால் வெள்ளியில்(Silver) செய்தும், ஏனைய நிறங்களிலும் கூட அரணா கயிறை அணியலாம்.
ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது தொடர்பாகவும், அதனை ஆண்கள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் இதற்கு முன்னர் பல பதிவுகளில் கலந்துரையாடி உள்ளோம்.
இந்தப் பதிவில் எப்படி ஆண்கள் லுங்கி/சாரம், வேட்டி கட்டும் போது அவற்றின் கட்டுகளை இடுப்பில் இறுக்கமாக்க அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Keywords: அரைஞாண் கயிறு, அரணாக்கொடி, அருணாக்கொடி, ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு, வெள்ளி அரைஞாண் கயிறு, கருப்பு கயிறு, கறுப்பு கயிறு, கோயில் நூல், இடுப்பில் தாயத்து அணிவது. வேட்டி அணியும் ஆண்களுக்கான உதவி குறிப்புகள். வேட்டியின் உயரத்தை, அகலத்தை சரி செய்வது எப்படி? வேட்டி அணிந்து நடக்கும் போது கால் தடக்குப் படுவதைத் தவிர்ப்பது எப்படி? வேட்டி இடறுண்டு, இடறுதல், Aranakayiru, also known as Araignan Kayiru or Aranjana Charadu, is a waist thread that is traditionally worn in South India.
Comments
Post a Comment