நான்கு முழ வேட்டியை Single Veshti/Single Dhoti என அழைப்பர். இந்த வகை வேட்டிகள் பதின்ம வயதில் உள்ள ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகவும் உகந்தது. அதாவது யாருக்கெல்லாம் இடுப்பு அளவு குறைவாக உள்ளதோ அவர்களெல்லாம் தாராளமாக நான்கு முழ வேட்டி கட்டலாம்.
ஆனால் வயது வந்த ஆண்கள், அதாவது அவங்க ஜட்டி Size Medium(Waist Size) க்கு மேலே இருந்தால் அவசியம் நான்கு முழ வேட்டி அணிவது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்.
வயது வந்த ஆண்களுக்கு எப்போதும் எட்டு முழ வேட்டியே உகந்தது. அதனை Double Dhoti என்பர். அதற்காக எட்டு முழ வேட்டியை இரண்டாக நான்கு முழ வேட்டி போல அணியக் கூடாது. ஆண்கள் எட்டு முழ வேட்டி கட்டுவதற்கு என்றே ஒரு முறை உள்ளது. அதனைப் பின்பற்றினால் மாத்திரமே எட்டு முழ வேட்டியை அணிந்ததன் முழு பலனையும் அனுபவிக்கலாம்.
வயசுப் பசங்க நான்கு முழ வேட்டி கட்டினால் எவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி ஏற்படும்?
நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போது வேட்டி விலகி தொடை தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். வேட்டி காற்றிற்கு பறக்கும் போது கூடவே சேர்ந்து மானமும் காற்றில் பறக்கும்.
கால் வைத்த ஜட்டிகள், அதாவது Boxer Briefs ஜட்டி அணிந்திருந்தால் வேட்டி விலகும் போது உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் கால்கள் வெளியே தெரியும்.
பொது இடங்களில் சம்மாளம் கோலி ஆண்கள் நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு இருக்கும் போது, உள்ளே ஜட்டி போடவில்லை என்றால் வேட்டி விலகி அவர்களின் அந்தரங்கம் கூட எட்டிப் பார்க்கலாம். இது போன்ற பல பிரச்சனைகளை நான்கு முழம் வேட்டி கட்டும் போது வயது வந்த ஆண்கள் சந்திப்பர்.
ஆனால் தமது தொடை அழகை, உறுதியான தொடைகளை, தமது ஆண்மையை, Underwear Bulge யை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்து கவர்ச்சி காட்ட விரும்பும் ஆண்களுக்கு நான்கு முழ வேட்டி ஒரு சிறந்த தெரிவு ஆகும்.
Comments
Post a Comment