ஆண்கள் வயதுக்கு வரும் போது ஆரம்பமாகும் அவர்களின் பாலியல் ஹோர்மோனான Testosterone இன் சுரப்பதில் ஏற்படும் பாரிய அதிகரிப்பானது அவர்களின் 30 வயதில் பின்னர் மந்தமடையும். ஆண்களின் டெஸ்டெஸ்தரோன் அல்லது ஆண்மையியக்குநீரின் உற்பத்தியின் அதிகரிப்பின் காரணமாகவே அவர்களின் உடலில் பூப்படையும் போது மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றது. அந்த வகையில் ஒரு ஆணுக்கு அதிகளவில் டெஸ்டெஸ்தரோன் சுரக்கப்படுவதன் ஒரு அடையாளமாக, அவனது உடலில் ஏற்படும் மயிர் வளர்ச்சியின் அடர்த்தி பார்க்கப்படுகிறது. எல்லா ஆண்களுக்கும் அவர்களின் உடலில் ஒரே மாதிரியான முடி வளர்ச்சி இருக்காது. அவற்றில் சில Patterns உள்ளன.
Tamilaangal, a Men Fashion and Lifestyle blog for Tamil Men. Dive into our engaging content that covers everything from selecting the perfect underwear to embracing traditional wear like veshti and lungi. We also explore fitness tips to help you stay in shape, along with guidance on navigating puberty with confidence and grace. Whether you're looking to upgrade your wardrobe or enhance your lifestyle, our blog is your go-to source for all things fashion and well-being.