ஆண்கள் ஜட்டியைத் தெரிவு செய்வது முதல் சட்டையை தெரிவு செய்வது வரை, அவர்கள் தெரிவு செய்யக் கூடிய சில நிறத்தெரிவுகள் அவர்களின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்க உதவும்.
ஆடைகளை, அவர்களுக்கு அழகாக உள்ளதா என்பதை, அணிந்து பார்த்து தெரிந்து கொள்வதற்காகவே Dress Store Room களில் Trial Rooms அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆண்களால் சில நிறங்களை உள்ளாடைகளை தெரிவு செய்யும் போது மாத்திரமும், ஒரு சில நிறங்களை மேலாடைகளைத் தெரிவு செய்யும் போது மாத்திரமுமே கருத்தில் கொள்ள முடியும்.
எல்லா ஆண்களுக்கும் எல்லா நிறங்களும் அழகாக இருக்காது. ஆனால் சில நிறங்களை ஆண்களால் உள்ளாடைகளைத் தெரிவு செய்யும் போதும், மேலாடைகளைத் தெரிவு செய்யும் போதும் கருத்தில் கொள்ள முடியும். அவ்வாறான சில சிறப்பான நிறங்கள் தொடர்பில் இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீங்கள் ஆடைகளைத் தெரிவு செய்யும் போதும், உள்ளாடைகளைத் தெரிவு செய்யும் போதும் அவற்றை கருத்தில் கொள்ளும் போது உங்கள் ஆடைத்தெரிவுகளை சீக்கிரம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
- Dark Blue
- Light Blue
- Dark Green
- Light Orange
- Light Pink/Rose
- Light Red
- Dark Red
- Light Violet
- Dark Violet
- Cream Color
- White
- Light Gray
- Dark Gray
- Black
- Light Brown
- Dark Brown
- Dark Magent
மேலே குறிப்பிட்ட நிறங்களில் பல்வேறு Shades களில் தற்காலத்தில் ஆடை, மற்றும் உள்ளாடைத் தெரிவுகள் உள்ளன. ஆகவே உங்கள் தெரிவுகளை மேலும் பரந்து மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எப்போதும் புதிய நிறங்களை அணிந்து பார்க்க, புதிய Designs களை அணிந்து பார்க்க தயங்க வேண்டாம்.
Comments
Post a Comment