நமது சமூகத்தில் நிலவும் ஒரு தவறான பழக்கம் தான் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பை, ஒரு விடையம் தொடர்பாக வெளிப்படுத்துவதாகும்.
எந்தவொரு காரணமும் இல்லாமல், தவறான புரிதலால் தன்னினச் சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு கொள்வதை Homophobia(ஹோமோபோபியா) என்பர். சில ஆண்களுக்கு சிறு வயதில் அல்லது Teenage இல் ஏற்பட்ட பாலியல் சீண்டல் சம்பவங்களால் கூட Homophobia தாக்கம் ஏற்படுவது உண்டு. ஆனால் ஒருத்தன் செய்த தவறுக்காக, ஒட்டு மொத்த சமூகத்தையே தவறாக பார்ப்பது சரியா? தன்னினச் சேர்க்கையாளர்களை விட சிறுவர்களை அதிகம் துஷ்பிரயோகம் செய்வது Straight ஆண்கள் தான்.
ஓரினச்சேர்க்கை ஒன்றும் இயற்கைக்கு எதிரானது அல்ல. உலகில் உள்ள சனத்தொகை பெருக்கத்தை(Population) கட்டுப்படுத்த இயற்கையே தெரிவு செய்த முறைதான்(Natural Selection) தன்னினச்சேர்க்கை ஆகும்.
ஆணும் ஆணும் உடலுறவு வைத்துக் கொள்வதும், அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்வதும் நவீன கலாச்சாரம் கிடையாது. காமசூத்திரங்களில் கூட தன்னினச் சேர்க்கை தொடர்பான குறிப்புகள் உள்ளன. சில பண்டைய கோயில் சிற்பங்கள், ஏன் சில மதங்களின் புனித நூல்களில் கூட தன்னினச்சேர்க்கை தொடர்பான குறிப்புகள் உள்ளன. அப்படியிருக்க ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பழக்கம் இப்போது தான் தோன்றியது என வாதாடுவது தவறாகும்.
பூப்படைந்து விஷயம் தெரியும் வயதில், ஒரு ஆண் ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அல்லது மூன்றாம் பாலினத்தவருடனோ விரும்பி, சம்மதத்துடன் செக்ஸ் செய்வது தவறில்லை. ஒரு பெண் பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ அல்லது மூன்றாம் பாலினத்தவருடனோ விரும்பி, சம்மதத்துடன் செக்ஸ் செய்வது தவறில்லை.
இந்தக் காய் புளிக்கும் என்று நரிகள் போல ஏமாற்றத்துடன் சொல்லாமல், நான்கு சுவற்றுக்குள் ருசிக்க முடிந்தால், யாருக்கும் தெரியாமல் ருசித்து விட்டு உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
ஆண்கள் Male Condom அணிந்தும் அவனது ஆண்குறியை இன்னொரு ஆணுக்கு ஊம்பக் கொடுக்கலாம். அதே போல ஆண்கள் Male Condom அணிந்து குண்டியடித்தால் பால்வினை நோய் தொற்று ஏற்படாது.
ஒரு ஆணும் பெண்ணும் மூடிய அறையில் இருந்தால் தான் இந்த சமூகம் தவறாகப் பார்க்கும். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டால் இந்த சமூகம் அதனை தப்பாக பார்க்காது. யாரும் வம்படியாக வந்து கதவை திறந்து பார்க்கவும் மாட்டார்கள்.
சுவை தெரிந்தால் மாத்திரம் அவை தொடர்பில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை சமூகத்தில் பேசவும். அது என்ன, ஏது என்று தெரியாமல் பொதுவாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும்.
தன்னினச் சேர்க்கையாளர்கள் யாரும் உங்களுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
பஸ்ஸில், ரயிலில், கூட்ட நெரிசலில் Straight ஆண்கள் எப்படி பெண்களை உரசுவார்களோ அது போல தான் சில ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எட்டாக் கனியை தடவிப் பார்ப்பார்கள், அமுக்கிப் பார்ப்பார்கள். பெண்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, உங்களுக்கு வந்தால் இரத்தமா? புடிக்கலனா, கையை தட்டி விட்டு #NoMeansNo சொல்லுங்க.
Keywords: How to overcome homophobia?
Comments
Post a Comment