அடிப்படையான ஆண்களுக்கான ஜட்டி வகைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதை இணையத்தளங்களை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது தோன்றும் ஆண்களுக்கான ஜட்டி விளம்பரங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நமது ஊர் சந்தைகளில் அவ்வாறான ஆண்களுக்கான புது ஜட்டிகளை நேரில் பார்த்து வாங்க முடியாவிட்டாலும் அவற்றை Online இல் Order செய்து வாங்க முடியுமாக இருக்கும். ஆண்களுக்கான Basic Underwear, Special Purpose Underwear களைத் தவிர ஜட்டி மீது மோகம் கொண்ட ஆண்களை கவர்வதற்காகவே G-String, C-String, Mankini போன்ற பல Kinky Underwear/Exotic Underwear கள் இணையத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
நாம் இந்தப் பதிவில் Thongs ஜட்டி எனப்படும் Special Purpose Underwear இல் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம், புது வரவு தொடர்பில் பார்ப்போம்.
Read More: ஆண்களுக்கான அடிப்படையான ஜட்டி வகைகள்
ஆண்குறியையும் விதைகளையும் ஒரு பக்கமாக இழுத்துக் கட்டுவது போன்ற ஆண்களுக்கான ஜட்டியை Single Side Thong, Side Thongs, Half Thongs, One Sided Thongs என அழைப்பர். இது ஒரு வகையில் பாதி Thong ஜட்டியாகும். இதனை ஆண்களுக்கான "G-Strings with only one Hip" உள்ளாடையாகவும் கருதுவதுண்டு.
கட்டழகர்கள் தமது உடலை மேலும் வெளிக்காட்டுவதற்காக, குறிப்பாக அடிவயிறு, V-Cut Abs போன்றவற்றை வெளிக்காட்டுவதற்காக குறைந்தளவு துணியில் தமது அந்தரங்கத்தை மாத்திரம் மறைப்பதற்காக இந்த வகை Half Thong ஜட்டிகளை அணிவார்கள்.
One Sided Thong ஜட்டியை ஆண்கள் அணியும் போது ஒரு காலை மாத்திரம் Leg Hole இனுள் ஓட்டி, அதில் இருக்கும் Pouch இனுள் ஆண்குறியையும் விதைப்பையையும் வைத்தவாறு நன்றாக மேலே, குண்டிப் பிளவினூடாக இழுத்து ஒருபக்க இடுப்பில் அணிவர்.
One Sided Thong ஜட்டியை வலது பக்கம் ஆண்குறியை சாய்த்து வைத்து மாத்திரம் அல்ல, இடது பக்கமும் ஆண்குறியை சாய்து வைத்து அணியலாம். அவை வலது பக்கம் மாத்திரம் அல்லது இடது பக்கம் மாத்திரம் அணியக் கூடிய வகையில் உருவாக்கப்படவில்லை.
சில Thong ஜட்டிகளில் One Sided Thong ஜட்டி போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, நிறமற்ற பிளாஸ்டிக் Strap அல்லது கயிறு போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை அணிந்திருக்கும் போது One Sided Thong ஜட்டி அணிந்திருப்பது போன்ற தோற்றம் மாத்திரமே ஏற்படும்.
Read More: ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Underwear Waistband யை வைத்து அவர்களை எடை போடலாமா?
Keywords: Men Sexy Underwear
Comments
Post a Comment