Thongs Underwear ஆண்களுக்கான ஒரு ஜட்டியின் வகையாகும். இதனை எல்லா ஆண்களும் அணியலாம். இருப்பினும், இவை ஒரு விசேட தேவைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கான Thongs Underwear ஆனது கிட்டத்தட்ட Briefs அல்லது V-Cut ஜட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் Briefs Underwear யை விட குறைவான, தேவையான பிரதேசத்தை மாத்திரமே இடுப்புக்குக் கீழ் மறைக்கும்.
ஆண்கள் Thongs Underwear அணிந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறி, விதைப்பை, மற்றும் ஆசனவாய், அந்தரங்க முடி போன்றன மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். ஆண்களின் குண்டிகள், Groin(அரை/கவடு/இடுப்பும் தொடையும் இணையும் பகுதி) போன்றன வெளித்தெரியும்.
அதே நேரம் Jockstraps, Briefs ஜட்டிகள் போல ஆண்களின் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யைக் கொடுப்பது மாத்திரமல்லாது, ஆண்குறியையும் விதைகளையும் ஒரு பொட்டலமாக்கி(Bulge) ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க உதவும்.
Plain Cotton துணிகளில் மாத்திரமல்லாது அலங்கார வேலைப்பாடுகள், மினுங்கும் துணிகளில் கூட ஆண்களுக்கான Thongs Underwear உருவாக்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வகை ஜட்டிகளை கட்டழகர்கள்(Bodybuilders), ஆணழகர்கள்(Male Models) அதிகம் அணிவர். ஆண்களுக்கான Thongs Underwear ஆனது அவர்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவுக்கு மறைத்து, தமது உடலையும், உடலில் உள்ள Abs, Muscles களை நன்றாக வெளிக்காட்டவும் உதவுகிறது.
Keywords: பாடிபில்டர்களுக்கான ஜட்டி, பாடிபில்டர் அணியும் ஜட்டியின் பெயர்
Comments
Post a Comment