Swimming Pool களில் குளிக்கும் போது மாத்திரம் அந்த இடத்திற்கான விதிகளை ஆண்களும் பெண்களும் பின்பற்ற வேண்டும். Swimming Pool போன்ற Private இடங்களைத் தவிர, நதி/ஆறு/கங்கை/கடல்/குளம்/நீர்வீழ்ச்சி போன்ற பொது இடங்களில் ஆண்கள் ஜட்டியுடன் குளிப்பது இயல்பான விடையமாகும். யாரும் அதனை தவறாக கருதமாட்டார்கள்.
ஆனால் எல்லா ஆண்களும் பொது இடங்களில் நாலு பேர் பார்க்க ஜட்டியுடன் குளிக்க விரும்புவார்களா? என்பது சந்தேகத்திற்குரிய விடையமாகும்.
கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் பொதுவாக மேலாடையை பொது இடங்களில் கழட்டவே அதிகம் வெட்கப்படுவார்கள். அவ்வாறு இருக்கையில், அவர்களால் ஜட்டியுடன் நின்று குளிப்பதையெல்லாம் யோசிக்க முடியாது.
ஒரு ஆண் தன் நண்பன் அருகில் இருக்கும் போது ஜட்டியுடன் நின்று ஆடை மாற்ற தயங்குகிறான் என்றால், அவன் அவனது நெருங்கிய நண்பனாக இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.
ஒதுக்குப்புறமான இடத்தில் அல்லது ஹாஸ்டல் பாத்ரூமில் உங்கள் நண்பன் ஜட்டியுடன் குளிக்கும் போது நீங்களும் ஜட்டியுடன் குளிப்பது அவசியமா?
ஒரு ஆண் ஜட்டியுடன் குளிப்பதா? Swimwear அணிந்து குளிப்பதா? அல்லது துண்டு கட்டிக் கொண்டு குளிப்பதா? அல்லது Shorts அணிந்து குளிப்பதா? என்பது அவனது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விடையமாகும்.
உங்கள் நண்பன் ஜட்டியுடன் குளிக்கிறான் என்பதற்காக நீங்களும் ஜட்டியுடன் குளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
ஆனால் உங்கள் நண்பன் ஜட்டியுடன் குளிக்கும் போது நீங்களும் ஜட்டியுடன் அவனுடன் நின்று குளிக்காவிட்டால் உங்கள் நட்பில் போதுமான அளவு நெருக்கம் இல்லை என்று அர்த்தம்.
நண்பனின் ஆண்குறி எப்படி இருக்கும் என்று அறியாதவன் அவனது உயிர் நண்பன் என்று சொல்லிக் கொள்வது வேடிக்கையான விடையமாகும்.
ஆண்களின் மானம் அவர்களின் இடுப்புக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மறைக்கும் வகையில் ஜட்டி அணிந்து குளிப்பதால் ஒரு ஆணுக்கு எந்தவொரு மானக்கேடும் ஏற்பட்டு விடாது.
முதல் முறை ஜட்டியுடன் குளிக்கும் வரை ஒரு தயக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் ஒரு வாட்டி ஜட்டியுடன் குளித்து விட்டால், அப்புறம் பழகி விடும். ஆகவே நீங்களும் பழகிப் பார்க்க தயங்காதீங்க.
Read More: கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் எப்படி ஜட்டியுடன் குளிப்பது?
Comments
Post a Comment