பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ மிக நீண்ட தூரம் பயணிக்கும் ஆண்களிடம் பொதுவாகவே ஜட்டி அணியும் பழக்கம் இருப்பதில்லை என்கிறார்கள். இந்தப் பழக்கம் இரவு நேரங்களில் பயணிக்கும் ஆண்களிடமே அதிகம் உள்ளதாம். சிலர் ஜட்டி போடாமல் லுங்கி, Track Pant, Shorts, Sweatpants அணிந்து காற்றோட்டமாக பயணிப்பார்கள். ஆனால் இது உண்மையில் நல்ல பழக்கமா? நிச்சயமாக இல்லை.
நீண்ட தூரம் பயணம் செய்யும் போது தளர்வான ஆடைகள் அணிந்து பயணிப்பது நல்லது தான். ஆனால் அதற்காக ஜட்டி கூட போடாமல் பயணிப்பது நல்லது அல்ல.
ஒரு வேளை ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்தால், விபத்து ஏற்பட்டால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உயிரைக் காப்பாற்ற ஆடைகளைக் கழட்ட வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால்? என்னவாகும்? மானத்தை விட உயிர் முக்கியம் தான், ஆனால் உங்களைக் காப்பாற்ற வந்த நபர்கள் எவ்வாறான அசெளகரியத்திற்கு உள்ளாகுவார்கள் என்பதை யோசித்து பார்த்தீர்களா?
நீங்க ஜட்டி போடாமல் பயணிப்பதை சில்மிஷம் செய்யும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்(Sex Addicts, Abusers, Perverts) அறிந்து கொண்டால் ஊர் போய் சேர்ரதுக்குள்ள உங்கள் விந்தை அமுக்கி, பிதுக்கி எடுத்து விடுவார்கள்.
Read More: ஆண்கள் இரவு நேர பயணங்களுக்கு தயாராவது எப்படி?
Keywords: லாங் டிஸ்டன்ஸ் டிராவல் பண்ணும் போது ஆண்கள் ஜட்டி போட மாட்டார்களா? Long Distance, லோங்க் டிஸ்டன்ஸ், லாங் டிஸ்டன்ஸ்
Comments
Post a Comment