Master Slave Relationship, BDSM போன்ற செக்ஸ் வாழ்க்கைகளை விரும்பி வாழும் சிலரை உங்களால் கூட நாம் வாழும் சமூகத்தில் காணக் கூடியதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு சாதாரண மனிதர்களாக தெரிந்தாலும், நாலு சுவற்றுக்குள் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நம்மில் பலரை அசெளகரியத்திற்கு உள்ளாக்கலாம்.
கட்டின கணவன் எவ்வளவு தான் கொடுமைப்படுத்தினாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவன் கேட்கும் போதெல்லாம் முந்தானை விரிக்கும் பெண்கள் நமது சமூகத்தில் ஏராளம். அவற்றில் காதல், அன்பு, பாசம் இருக்குமா? என்பதை சற்று ஆழமாகத்தான் பார்க்க வேண்டும்.
உங்கள் மீது அவர்களுக்கும் காதல், அன்பு, அக்கறை இருந்தால் அவர்கள், உங்களை அவ்வாறு காலில் விழுந்து கெஞ்சும் நிலையில் காண விரும்ப மாட்டார்கள்.
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பார்கள். நீங்கள் மிதித்தது பத்தாதுன்னு மண்டியிடுவது எந்த விதத்தில் நியாயம்? மண்டியிட்டது பத்தாதுன்னு அவர்கள் ஆட்டி வைத்தால் போல், அவர்கள் இஸ்டத்துக்கு ஒரு விபச்சாரியை விட கேவலமாக குனிவது எந்த விதத்தில் நியாயம்?
கணவன் குடிகாரனாக இருந்தால், அவன் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்தினால் எப்போதும் பொறுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? அவனை ஏன் நீங்கள் திருத்த முயற்சிக்கக் கூடாது?
பல ஆண்டுகள் முன் ஏதோ புத்தகத்தில் படித்தது...
உங்கள் கணவன், சகோதரன் குடிகாரர்களாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளவும்.
குடித்துவிட்டு வந்து தினமும் படுத்தியிருக்கிறான் கணவன். பார்த்தாள் மனைவி. முழு மட்டையானதும், அவனை அப்படியே தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் வீட்டில் உள்ள மரத்தில் இறுக்க மரத்தை கட்டி பிடிக்கும் விதத்தில் கட்டி போட்டுவிட்டாள். சாப்பாடு, குடிநீர் ஊட்டி விடப்படும். கழிவறைக்கு செல்ல முடியாது. அப்படியே நின்ற மேனிக்கு, கட்டிப்போடப்பட்ட இடத்திலேயே போகவேண்டியதுதான். பத்து நாட்கள். பய நாறிவிட்டான்.
குடிக்க மாட்டேன், விட்று என்று கதறியிருக்கிறான். ஊர்க்காரர்கள் வந்து பேசியிருக்கிறார்கள். குடித்துவிட்டு அடிக்கும்போது எவனும் வரவில்லை. இப்போது வருகிறீர்களா என்று ஆயுதத்தை தூக்கியிருக்கிறாள். எல்லாரும் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். பின் இரண்டு நாள் கழித்து, சமாதானம் செய்து அவனை கழட்டி விட சொல்லி பேசி, பின் அவனும் திருந்தினான்.
இது ஒரு அனுபவமாக கூறப்பட்டது. விகடன் என்று நினைவு. அதெல்லாம் விபச்சாரம் நடக்காத காலம். இதே போல எல்லா கணவர்களை மனைவிகள் செய்தால் போதும். மொத்தமாக அடங்கிவிடுவார்கள். Domestic Violence யை முழுமையாக சமூகத்தில் இருந்து அகற்றி விடலாம்.
ஒத்த பார்வையில் சிலர் மீது உங்களுக்கு ஏற்படும் Sexual Tension, அவர்களுக்காக கண்மூடித்தனமாக எதையும் செய்யும் துணிச்சலையும் கொடுத்து விடுவது உண்டு.
அவர்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களின் ஆசைகளுக்கு எல்லாம் வேசி போல அடி பணிந்து சேவை செய்து, விந்து வெளியேற்றிய பிறகு தான் அவர்கள் மீது இருந்த மோகம் கலைந்து தெளிவு பிறக்கும். அப்போது உங்களை நீங்களே பார்க்கும் போது மிகவும் அருவெருப்பாக உணர்வீர்கள்.
Read More: கட்டிப் போட்டு ஓக்கும் கலை - BDSM
Read More: BDSM வகைகள் - இதனை எப்படி புரிந்து கொள்ளலாம்?
Read More: Fetish மன நிலை உங்கள் வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றும்?
Comments
Post a Comment