ஆண்களினதும், பெண்களினதும், மூன்றாம் பாலினத்தவர்களினதும் மூலைகள்/மார்புகள் மற்றும் மார்புக் காம்புகளை உசுப்பேத்தி, சுகம் கிடைக்கும் வகையில் கிளர்ச்சியடையச் செய்து, தூண்டி விளையாடுவதை ஆங்கிலத்தில் Nipple Play என்பர்.
Nipple Play யில் பல வகைகள் உள்ளன. மார்புக் காம்புகளை கை விரல்களால் எச்சில் அல்லது Lube தொட்டு நிமிட்டுவது/தடவுது, நாக்கால் நக்குவது, வாய் வைத்து சூப்புவது/சப்புவது, கைகளால் நெஞ்சை/மார்பை பிசைவது என Nipple Play யின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெண்களைப் போன்றே அநேகமான ஆண்களுக்கும் அவர்களின் மார்புக்காம்புகளில், அதிலும் குறிப்பாக ஒரு பக்க மார்பு காம்பில்(எது என்பதை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும்.
அநேகமான ஆண்களுக்கு இடது பக்க மார்புக் காம்பு) மற்றையதை விட அதிக உணர்ச்சி மிக்கதாக இருக்கும். அது அவர்களின் Erogenous Zone ஆக தொழிற்படும்.
அதனை தூண்டும் போது ஆண்குறி விறைப்படைய ஆரம்பித்து, ஆண்குறியில் இருந்து Precum(நிறமற்ற பிசின் போன்ற திரவம்)/Seminal Fluid(விந்து பாய்மம் - விந்து நீந்தும் பால் போன்ற திரவம்) கூட வெளியேறலாம்.
ஆண்கள் சுய இன்பம் செய்யும் போதும், செக்ஸ் வைத்துக் கொள்ளும் போதும் மார்புக் காம்புகளை எச்சில் தொட்டு தடவும் போது மேலும் கிளர்ச்சியடைந்து சுகமடையலாம்.
உங்கள் துணை, உங்கள் மார்புக் காம்புகளில் நீண்ட நேரம் வாய் வைத்து சுவைக்க மறுத்தால், அல்லது உங்களுக்கு அங்கே விளையாடியது போதாது என்றால் இனிமேல் நீங்கள் அவர்களை கெஞ்சத் தேவையில்லை.
உங்கள் மார்புக் காம்புகளை நீங்களே கூட சில Sex Toys பயன்படுத்தி சப்பலாம். பெண்கள் போல தொங்கிக் கொண்டு இருந்தால் உங்கள் வாயை வைத்து கூட நீங்களே சுவைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அது எல்லா ஆண்களாலும் முடியாது. அந்த குறையை தீர்க்கவே TROPHY BOY® Xtreme Nipple Suckers Toy எனும் மார்புக் காம்புகளை சப்புவது போன்று செயற்படக் கூடிய Sex Toys சந்தைக்கு வந்தன.
உங்களால் இதனை வாங்க முடியாவிட்டால், மெடிக்கலுக்குப்(Medical/Pharmacy) போய் இரண்டு Normal 10 ml or 20 ml Syringe(மருந்து ஏற்றும் ஊசி) வாங்கி, அதன் முனையை வெட்டிய பின்னர், அதனை வைத்துக் கூட உங்கள் மார்புக் காம்புகளுக்கு தேவையான அளவு அழுத்தத்தில் உறிஞ்ச(Suction) ஆரம்பிக்கலாம்.
தட்டையான மார்புக் காம்புகளை(Inverted Nipple) உடைய தாய்மார்கள்(Breastfeeding with flat nipples), தமது குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது இந்த முறையில் தான் மார்புக் காம்புகளை உப்பலடையச் செய்வார்களாம்.
ஆகவே இதனை அளவான அழுத்தத்தில் பாவிக்கும் போது Safe தான். அளவுக்கதிகமான அழுத்தத்தில் மார்புக் காம்புகளை உறிஞ்சுவதனால், மார்புக் காம்புகளில் காயங்கள் கூட ஏற்படலாம்.
BDSM, Master and Slave Sex நடவடிக்கைகளின் போது Clips/Clothes Pegs யை மார்புக் காம்புகளில் மாட்டுவர். அது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். அதனை நீண்ட நேரம் மாட்டியிருந்தால்(More than 15 Minutes), மார்பும் காம்புகளில் காயங்கள் கூட ஏற்படலாம். அதனால் பிற்காலத்தில் பல அசெளகரியங்கள் ஏற்படும்.
ஒரு சில ஆண்கள் Nipple Clamp Toys, Nipple Piercing கூட மார்புக் காம்புகளில் அணிவர். ஆனால் இவற்றால் மார்புக் காம்புகள் அதிகளவில் சிதைவடைந்து பாதிப்படையும்.
தவறான, காயப்படுத்தும் செயற்பாடுகளால் உங்கள் மார்புக் காம்புகளில் Sore Nipple, Swollen Nipples நிலைமைகள் கூட ஏற்படலாம். இதனால் உங்களால் சட்டை கூட அணிந்து கொள்ள முடியாத அளவுக்கு வலியும், அசெளகரியமும் மார்புக் காம்புகளில் ஏற்படலாம்.
குறிப்பு: Sore Nipple, Swollen Nipples நிலைமைகள் நிலைமைகள் மாதவிடாய், கர்ப்ப காலம், ஹார்மோன் மாற்றங்கள், அலர்ஜி/ஒவ்வாமையினால் கூட ஏற்படலாம்.
ஆண்களும் பெண்களும் மார்புக் காம்புகளை காயப்படுத்துவதை விட சப்பக் கொடுப்பது எவ்வளவோ மேல்!
அவதானம்: வீண் பயம் வேண்டாம். Nipple Sucker, Nipple Puller பயன்படுத்தும் போது தற்காலிகமாக மார்புக் காம்புகள் வீங்கி, பெரிதாகும்.
Nipple Sucker, Nipple Puller களுடன் வரும் Manual இல் Suction யை Release பண்ணக் கூடிய முறை கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பின்பற்றி, Nipple Sucker, Nipple Puller யை பாவித்த பின்னர் கழட்டலாம்.
நீங்கள் Syringe பாவித்தால், அதனையும் உங்கள் மார்புப் பகுதியையும் நீரில் அலசுவதன் மூலம் Suction(பிடிப்பை) தளர்த்த முயற்சிக்கலாம். அதே நேரம் நீங்கள் எப்படி Syringe இன் Plunger யை பின்னோக்கி இழுத்து அழுத்தத்தை உருவாக்கினீர்களோ, அது போல Syringe இன் பிடியை(Plunger) முன்னோக்கி தள்ளி அந்த அழுத்தத்தை குறைக்கலாம். அதன் மூலமும் Syringe யை இலகுவக மார்புக் காம்புகளில் இருந்து கழட்டக் கூடியதாக இருக்கும்.
Tips: நிரந்தரமாக மார்புகளை பெரிதாக்க விரும்பினால் Dermal Fillers, Cosmetic Surgeries செய்து கொள்ள வேண்டும்.
Keywords: How to extract an inverted nipple, Nipple Corrector for Inverted, Flat and Shy Nipple, Pecs, Nips, Tits, Nipple Party
Comments
Post a Comment