பூப்படையும் போது ஆண்களின் உடலில் ஏற்படும் முடிவளர்ச்சியால் அவர்கள் மேலும் கவர்ச்சியாக, ஆண்மை தன்மை வெளிப்படும் வகையில் உருமாறுவார்கள்.
சிலர் உடம்பில் வளரும் முடிகளை(Body Hair) தமது விருப்பத்திற்கு ஏற்ப Trim அல்லது Shave செய்வார்கள். என்னதான் ஆண்கள் உடம்பில் உள்ள முடிகளை Trim/Shave செய்தாலும், பல ஆண்கள் அவற்றில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள முடிகளை முழுமையாக மழிப்பதை(Full Shave) விரும்புவதில்லை.
அவற்றில் பிரதானமானவை அக்குள் முடி(Armpit Hair), சுன்னி முடி(Pubes), மற்றும் Treasure Trail எனப்படும் அந்தரங்கப் பகுதியை நோக்கிய நதி போன்ற முடி வளர்ச்சியாகும்.
சில ஆண்களுக்கு அவை நெஞ்சின் நடுவே இருந்து ஆரம்பிக்கும். பலருக்கும் குறைந்தது அவை தொப்புளுக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும்.
அதனை முழுமையாக Shave செய்ய விரும்பாத ஆண்கள், அதனை அடிவயிற்றை நோக்கிச் செல்லும் ஒரு கோடு போல Trim செய்வர். அதனை Treasure Trail or Happy Trail என ஆங்கிலத்தில் அழைப்பதற்குக் காரணம் அது ஆண்களின் புதையலை நோக்கி உங்களைக் கொண்டு செல்வதனால் ஆகும்.
Comments
Post a Comment