அழகுக்காக, மேலதிக கவர்ச்சிக்காக, கவசம்/பாதுகாப்பிற்காக(கண் திருஷ்டி/ தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க) ஆண்கள் தமது உடலில் எங்கெல்லாம் கயிறு கட்டுவார்கள்?
1. அரைஞாண் கயிறு/அரணாகொடி/அருணாக்கொடி(Waist Rope): இது ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு ஆகும். இது ஆண்களின் இடுப்புப் பகுதிக்கும் மேலதிக கவர்ச்சியைக் கொடுப்பது மாத்திரம் அல்லாது, அவசரத்துக்கு மானத்தை மறைக்கவும், மறைவாக சுரை/தாயத்து அணியவும், வேட்டி/லுங்கியை இறுக்கமாக அணியவும், கோவணம் கட்டவும் பயன்படும்.
2. மணிக்கட்டு(Wrist): கோயில் நூல்/மந்திரித்த நூல், மற்றும் கவர்ச்சிக்காக இதில் கயிறு கட்டலாம்.
3. கணுக்கால்(Ankle): கவர்ச்சிக்காகவும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும் Anklet/Black Thread/Rope அணிவர்.
4. கழுத்து(Neck): அழகுக்காகவும், கவர்ச்சிக்காகவும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும் கழுத்தில் சங்கிலி போன்று அணிவர். இதனுடன் சுரை/தாயத்து அணியலாம்.
5. மேற்கை(Arm/Upper Arm/Biceps): கவர்ச்சிக்காகவும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும் கவசம் போல அணிவர்.
6. ஆண்குறி மற்றும் விதைப்பையைச் சூழ(Around Penis and Scrotum/base of the penis and scrotum): இதனை Bondage Sex இன் ஒரு பாகமாகவும் பார்க்கலாம். அதே நேரம் அழகுக்காகவும், Cock Ring போன்று ஆண்குறி எழுச்சியை கட்டுக்குள் வைப்பதற்காகவும் சிலர் செய்வார்கள்.
"பூணூல்" எனப்படும் கயிறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மார்புக்கு குறுக்காக இடப்பக்கமோ அல்லது வலப்பக்கமோ அணிந்தாலும், தர்பணம் செய்யும் போது, இந்து மதத்தை சார்ந்த ஆண்கள் அனைவரும் அணியக் கூடிய ஒரு கயிறாகவே பார்க்கப்படுகிறது.
முப்புரிநூல்(பூணூல்) சில சாதிகளில் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும். நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். இச்சாதி சிறுவர்களுக்கு உபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர்.
உங்களுக்குத் தெரியுமா? கிரேக்க நாகரீகத்தில் ஆண்கள் தமது ஆண்குறியின் மொட்டை எல்லோரும் பார்க்கும் வகையில் வைத்திருப்பது மரியாதை குறைவான செயலாக பார்க்கப்பட்டது.அதன் காரணமாக Kynodesme(Dog Tie) முறை மூலம் அவர்கள் பொது நிகழ்வுகளின் போது பலர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்கும் போது(விளையாட்டு/நடனம்/நாடகம்) ஆண்குறியின் மொட்டு வெளியே வராத வகையில் ஆண்குறியின் முன்தோலை கட்டுவர்.
ஆண்குறியின் முன் தோலை கட்டிய கயிற்றின் மற்ற முனையை இடுப்பில் அரைஞாண்கயிறு போல, ஆண்குறியை மேல் நோக்கி வைத்திருக்கும் வகையில் விதைப்பை வெளித்தெரிய கட்டுவர், அல்லது ஆண்குறி மற்றும் விதைப்பையைச் சூழ, அதன் அடிப்பகுதியைச் சுற்றி கட்டுவர். அவ்வாறு கட்டும் போது ஆண்களின் ஆண்குறியானது மேல் நோக்கி சுருண்டது போன்று தோற்றமளிக்கும்.
Keywords: ருத்ராட்சம், மசூதியில் மந்திரித்த கயிறு, கையிறு, Ruthratcham, Necklace Rudraksha in Black Thread
Comments
Post a Comment