வயது வந்த ஆண்கள் கை அடித்த பின்னரும், செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னரும் தாராளமாக கோயிலுக்கோ அல்லது அவர்களின் மதம் சார்ந்த ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கோ போகலாம். ஆனால் கோயிலுக்குப் போகும் போது மனசு மாத்திரம் சுத்தமாக இருந்தால் போதாது. உடலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
சுய இன்பம் கூட ஒரு வகையில் உடற்பயிற்சி போன்றது தான். ஆண்கள் கை அடிக்கும் போது உடல் முழுதும் வியர்க்கும். ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்யாது விட்டால், சிறிது நேரத்தில் உடல் முழுதும் விந்து வாடை வியர்வை வாடையுடன் கலந்து வீசும். அதனை உங்களால் மாத்திரம் அல்ல, உங்களுக்கு அருகில் உள்ள ஏனையவர்களாலும் உணர முடியும்.
ஆகவே அவசியம் தலைக்கு குளித்த பின்னர், கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
குறிப்பு: உங்களுக்கு Precum வெளியேறியிருந்தால்(காம உணர்ச்சி, ஆசை உடலில் அதிகரிக்கும் போது, நீங்கள் கலவியில் ஈடுபட தயாராக உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியாக ஆண்குறியில் இருந்து நிறமற்ற பிசின் போன்ற திரவம் சில ஆண்களுக்கு வடியும்) அதனை சுத்தம் செய்தால் மாத்திரம் போதும். குளிப்பு என்பது அவசியம் அல்ல.
Keywords: விந்து ஸ்கலிதம் ஆகுதல், விந்து வெளியே வரப்போகிற உணர்வு, ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுதல், விரதம் இருக்கும் போது ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுதல்
Comments
Post a Comment